SuryaKrish7
- Reads 1,329
- Votes 159
- Parts 29
இதயத்தின் ஒலிஅலைகளை வடம் பிடித்து ஒளிபரப்ப விரும்புகின்றேன் எழுத்துக்களாய். ஓய்விருந்தால் அவற்றை ஒளிரச் செய்யுங்கள் உங்கள் உதடுகளால்.
அனைத்திற்கும் ஆசைப்படுங்கள்.
எண்ணம் போல் தான் வாழ்க்கை.
உணர்தல் வேண்டுமா பாடல்கள் கேளுங்கள்.
அனுபவம் வேண்டும ா படங்கள் பாருங்கள்.
உணர்தல், அனுபவம் இவ்விரண்டும் ஒருசேர வேண்டுமா
கவிதைகளைப் படியுங்கள் எழுதுங்கள்.
அன்பே கடவுள்.
மறப்போம், மன்னிப்போம் , மகிழ்வோம்
என்றும் உங்கள் தோழனாய், உங்கள் சகோதரனாய், உங்கள் நேசிப்புக்குரியவனாய் சூர்யா.