Nekhasre's Reading List
108 stories
காதலின் வலிமை (completed)  by dollyaysha
dollyaysha
  • WpView
    Reads 18,145
  • WpVote
    Votes 759
  • WpPart
    Parts 52
காதல் என்ற சொல்லிற்கு அர்த்தம் தெரியாத போது மலர்ந்த காதலானது காலப்போக்கில் காதலை இரு மனமும் அர்த்தம் தெரிந்து கொண்டாலும் விதியின் விளையாட்டில் ஜெயிப்பார்களா? தோற்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்💕 #1 romantic 10.02.2022, 30.03.2022, 02.04.2022 #2 romantic 13 02 2022 , 31. 03.2022 #3 romantic 16.12.2021 till now #1 emotional 14.05. 2022 #2 emotional 18.05.2021 till now #1 childhood 02.06.2021 till now #4 romantic 14.12.2021, 17.12.2021 #4 வலி till now #5 kadhal till now
என் உலகாகிப் போவாயாடா(முழுதும்)  by SanaKavi
SanaKavi
  • WpView
    Reads 24,189
  • WpVote
    Votes 425
  • WpPart
    Parts 14
அனைவரிடமும் அதிகமாக பேசினாலும் அவளிடம் ஏனோ பேச்சு அற்று நிற்கிறான் அவன்.... அவனிடம் மட்டும் த‌ன்னை ப‌ற்‌றி எல்லாவற்றையும் கூறிட விளையும் அவள்... காதலை உணர்ந்த வேளையில் காதல் தேங்கிய கண்களில் வெறுப்பை ஏற்க இயலுமா..?
சுடர்வாய் தீபமே by SanaKavi
SanaKavi
  • WpView
    Reads 7,336
  • WpVote
    Votes 325
  • WpPart
    Parts 25
அனலிடையிட்ட புழு போல் தவிக்கும் நெஞ்சில் காதலும் இரண்டாம் முறை சாத்தியமே என்று உணர வைத்து அவளை சுடராக மாற்றும் முயற்சியில் தோழனானவன் கணவனாகிறான்.. பெண்ணின் உணர்வுகளோடு ஆழிப்பேரலையில் சிக்கி மூழ்குபவன் முத்தெடுப்பானா? இல்லை அந்த ஆழியில் மறைந்து போவானா?
💘காதலோ ..?கானல் நீரோ..?💘(முடிவுற்றது) by Chithushree
Chithushree
  • WpView
    Reads 7,774
  • WpVote
    Votes 122
  • WpPart
    Parts 47
ஹாய் சகோஸ் வணக்கம்..காதலோ ? கானல் நீரோ ? புதிய தொடரை எழுதவுள்ளேன்..இது எனது மூன்றாவது கதை..நாயகியை வெறுக்கும் நாயகன்..அவனை உயிராய் விரும்பும் நாயகி..இவர்களின் வாழ்க்கையை சுற்றி நடக்கும் நிகழ்வு தான் கதை. இந்த கதைக்கும் உங்களது ஆதரவை தொடர்ந்து வழங்குமாறு கேட்டுக் ...
நறும்பூவே நீ நல்லை அல்லை (முடிவுற்றது) by 11dee11
11dee11
  • WpView
    Reads 10,810
  • WpVote
    Votes 206
  • WpPart
    Parts 39
இக்கதையில் ரித்விக் ஸ்ரீனிவாஸ் என்ற நியூ ஸிலாந்து கிரிக்கெட் வீரன் இந்தியாவிற்கு ஐபில் விளையாட வந்து அங்கு தனுஷாவை சந்தித்து காதல் வயப்பட்டு அவர்களை சுற்றி உள்ள இன்னல்களை எவ்வாறு கடந்து வருகிறார்கள் என்பதே இக்கதை. ~dee
அன்பின் வெவ்வேறு வடிவங்கள்!   by dharshinichimba
dharshinichimba
  • WpView
    Reads 6,460
  • WpVote
    Votes 696
  • WpPart
    Parts 58
என் எழுத்தின் கிறுக்கல்கள்!
உன் விழிமொழி...நானடி! by bindusara
bindusara
  • WpView
    Reads 1,258
  • WpVote
    Votes 83
  • WpPart
    Parts 11
காதல் காதல் மட்டுமே...
காதலில் கரைந்தவன் என்போல் யாரடி   by vishwapoomi
vishwapoomi
  • WpView
    Reads 50,810
  • WpVote
    Votes 2,102
  • WpPart
    Parts 33
உள்ளத்தை கவரும் கள்ளியும் யாரடி? உன் உறவில் மகிழும் எந்தன் மனமடி! உறவுகள் இல்லா உயிரினம் ஏதடி? நீ இல்லா உலகில் என் உயிரும் வாழுமோ! காதலயில்கரைந்தவன் என் போல் யாரடி!!
இருவரின் தேடல் காதல்  by NilaRasigan
NilaRasigan
  • WpView
    Reads 524
  • WpVote
    Votes 12
  • WpPart
    Parts 5
பாசம் காட்டினால் அதை வேறாருக்கும் பங்கு போட தெரியாத பாசக்காரன் 🥰.. கோபம் என்பதை குணத்தில் அல்ல, குரூர வார்த்தைகளாலும் வெளிக்காட்டாத குழந்தையானவன் 😍.. ரொம்ப ரொம்ப அமைதியானவன் அவன் 😊.. பாசம் வைத்தால் வேஷம் போட தெரியாத பாசக்காரி 🥰.. கோபத்தில் தன் குணத்தை மட்டுமல்ல கூடுதல் அன்பையும் சேர்த்தே வெளிப்படுத்தும் கோவக்காரி 😍.. ரொம்ப ரொம்ப குறும்புக்காரி அவள் 😉.. அவன் கோவப்பட்டால்?? 😲 அவள் கோவத்தை விட்டால்?? 😉.. இனி,, இருவரின் தேடல் காதலாய் ❤️.. தடம் மாறப் போகிறது கோபம் கானலாய் 🤗.. தேடலாய்,, ..🌛 நிலா ரசிகன்..
💚 ALL in ALL அழகனின் அழகி... 💚km Short ஸ்டோரி  by SakthiLourdusamy
SakthiLourdusamy
  • WpView
    Reads 12,102
  • WpVote
    Votes 1,726
  • WpPart
    Parts 66
🙏இந்த கதை.... நம் கதாநாயகன் கதாநாயகிக்கு சந்தரப்ப சூழ்நிலையால் திருமணமாக...கதாநாயகிக்கு ஏற்கனவே நிச்சியம் செய்த ஒருவன் இவர்களை பழி வாங்கும் கதை... இப்போதைக்கு ஒரு மெல்லிய கோடு மட்டுமே புலப்பட்டு இருக்க... விரைவில் புது களத்துடன்.. ♥️ALL in ALL அழகனின் அழகி❤ யில் சந்திப்போம்....🔱