maayamithra
- Reads 82,180
- Votes 2,207
- Parts 21
வசீகரன் @ வசி
வன மோகினி @ வேணி
மற்றும் பலரோடு நம்ப மூங்கில் நிலா பயணம் தொடர இருக்கின்றது. முதல் காதல் சில சமயங்களில் விதி வசத்தால் முறிந்து போகலாம். பல சமயங்களில் விதியே கூட அதை திரும்ப சேர்த்து வைத்து அழகும் பார்க்கலாம். அன்பு பலரோட பலவீனமாகவும் பலமாகவும் கால ஓட்டத்தில் கற்று கொடுக்கும் பாடங்கள் பல. கவலைகளே தன்னை மறந்து சிரிக்கும் நம் நாயகியை கண்டால், அளந்து அளந்து பேசவே அதிகம் யோசிக்கும் அழுத்த கள்ளன் நமது நாயகன். விதி அவள் சிரிப்பை பறித்து அவன் இதழோடு ஒட்டி கொள்ள வைத்த விதம் அறிவோர் வாரீர்.