Tamil stories
24 stories
உனக்காகவே நான் வாழ்கிறேன் by deepababu
deepababu
  • WpView
    Reads 79,203
  • WpVote
    Votes 789
  • WpPart
    Parts 11
புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. கூட்டு குடும்பத்தில் வாழ்ந்துக் கொண்டிருந்தாலும், அன்புக்காக ஏங்கும் ஒருத்தி... தனக்கு கணவனாக வரப்போகிறவனிடம் தான் அவ்வன்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடும், ஆவலோடும் காத்திருக்கிறாள். உலகில் உள்ள அனைத்து அன்பும், வசதியும் பெற்ற ஒருவன், இடையில் ஏற்படும் உடல்நலக்குறைவால் ஊனமாகும் பொழுது, அதை ஜீரணிக்க முடியாமல் தடுமாறுகிறான். உலகையே வெறுத்து வாழும் அவனும், அன்புக்காக ஏங்கும் அவளும் வாழ்க்கையில் இணையும் பொழுது ஏற்படும் நிகழ்வுகளே... இக்கதை.
நிதர்சனம் by deepababu
deepababu
  • WpView
    Reads 21,403
  • WpVote
    Votes 811
  • WpPart
    Parts 8
தாம்பத்தியத்தில் காதல் மட்டுமல்ல, விட்டுக் கொடுத்தலும் அழகு தான். அது தம்பதியரிடத்தில் மேலும் அன்பை அதிகரிக்கும்.
எனை மன்னிக்க வேண்டுகிறேன் by deepababu
deepababu
  • WpView
    Reads 54,856
  • WpVote
    Votes 165
  • WpPart
    Parts 3
2021 புத்தக கண்காட்சிக்காக புத்தகமாக பதிக்கப்பட்டு விற்பனையில் உள்ளது. தன்னைச் சுற்றியிருந்த சூழ்நிலைகள் சரியில்லாத மோசமானதொரு தருணத்தில் தவறான முடிவெடுக்கும் நாயகன் தன் வாழ்க்கையை மட்டுமல்லாது நாயகியின் வாழ்க்கையையும் சேர்த்து மிகுந்த சிக்கலாக்கி விடுகிறான். அதிலிருந்து அவன் எவ்வாறு மீண்டு தன்னவளையும் மீட்கிறான் என்பதை கதையோட்டத்தில் பார்க்கலாம். அவனோடு கதாசிரியர் என்கின்ற என் இனிய முதல் பயணத்தை நானும் துவங்குகிறேன். உங்கள் அனைவரின் ஆதரவையும், வாழ்த்துக்களையும் எந்நேரமும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் உங்கள் தீபா பாபு. நன்றி!!!
சின்ன சின்ன பூவே by deepababu
deepababu
  • WpView
    Reads 67,127
  • WpVote
    Votes 765
  • WpPart
    Parts 10
புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையே ஏற்படும் வித்தியாசமான பாசப் பிணைப்பே இக்கதையின் களமாகும். நிஜவாழ்வில் நடக்க முடியாத கற்பனைக் காவியம். எதிர்பாராத திருப்பங்களுடன்... சின்ன சின்ன பூவே!
சிறுகதைகள் தொகுப்பு by deepababu
deepababu
  • WpView
    Reads 6,748
  • WpVote
    Votes 785
  • WpPart
    Parts 15
என் சிறுகதைகள் அனைத்தையும் ஒன்றிணைக்கும் தொகுப்பு. சிறுகதைகள் தான் என்றாலும் என் மனதில் அக்கதை தொடர்பாக தோன்றும் கற்பனைகளை பொறுத்து சற்று விரிவாக தருகிறேன்.
பூஜைக்கேற்ற பூவிது! by deepababu
deepababu
  • WpView
    Reads 68,674
  • WpVote
    Votes 1,231
  • WpPart
    Parts 54
பெயரின் தலைப்பிலேயே புரிந்திருக்கும் என நினைக்கிறேன், இதற்கு மேல் அவளின் வாழ்க்கையை கதையாக காணலாம். ஆரம்பத்தில் கொஞ்சம் இமோஷனலாக இருக்கும், உண்மை என்றும் கசக்க தான் செய்யும். 😓😓😓 ஆனால்... உங்களுக்கே தெரியும், கையில் ஏதாவது ஒரு உண்மை நிகழ்வை எடுத்துக்கொண்டு எழுத ஆரம்பிக்கும் நான் அதற்கு மேல் அந்த கதாபாத்திரத்தின் நிலையை தாங்க இயலாது ஒரு கட்டத்தில் அவர்கள் வாழ்வை வசந்தமாக்கி விடுவேன். 😁😁😁 ஆங்... இதை சொல்ல மறந்துவிட்டேனே, இந்த கதையில் உங்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு சர்ப்ரைஸ் வெகுநாட்களாக காத்து கொண்டிருக்கிறது. சீன் எல்லாம் பக்காவாக மாஸ்ஸாக ரெடி பண்ணிட்டேன். பட்... கதைக்கு இடையில் எப்பொழுது வரும் என்று தான் எனக்கு தெரியாது. 🤔🤔🤔 காத்திருங்கள்... நீங்கள் அதை நிச்சயம் கொண்டாடுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் கதைக்குள் அழைத்து செல்கி
மாற்றுக் குறையாத மன்னவன் by deepababu
deepababu
  • WpView
    Reads 70,899
  • WpVote
    Votes 1,166
  • WpPart
    Parts 37
புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. ஒரு ரசிகர் என்பவர் தன் தலைவன் வெற்றிக் கொள்ளும் பொழுது தலையில் தூக்கி வைத்து கொண்டாடுபவராக மட்டும் அல்லாமல் அவன் தோல்வியில் துவளும் நேரம் கைக்கொடுத்து தூக்கி விடுபவராகவும் இருந்தால் எப்படி இருக்கும் என்கிற என்னுடைய சின்ன கற்பனையை சுவாரஸ்யமான கதைக்களமாக்கி இருக்கிறேன்.
உனை காப்பேன் உயிராக by deepababu
deepababu
  • WpView
    Reads 3,949
  • WpVote
    Votes 26
  • WpPart
    Parts 2
Reached Top 46 rank in Amazon Kindle among all languages books and in Hot sales get 2nd rank within a week. தன் சுயத்தை தொலைத்த நிலையிலும் நாயகனின் ஆழ்மனதில் பதிந்துள்ள நாயகியின் மீதான அபரிதமான காதல் சரியான தருணத்தில் தனக்கேற்ற சூழ்நிலைகள் மூலம் அவளை அடைவது தான் கதை.
நானொரு சிந்து... by deepababu
deepababu
  • WpView
    Reads 45,338
  • WpVote
    Votes 894
  • WpPart
    Parts 9
புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. பெற்ற தாய், தந்தையால் அலட்சியப்படுத்தப்பட்டு வாழ்வில் சொல்ல முடியாத இன்னல்களை அனுபவித்து தனிமையில் போராடும் ஓர் இளம்பெண்ணின் வாழ்வை நம் நாயகன் எவ்வாறு வசந்தமாக்குகிறான் என்பதை காண்போம்மா...
மாய வெற்றி  by PriyaRajan012345
PriyaRajan012345
  • WpView
    Reads 19,532
  • WpVote
    Votes 621
  • WpPart
    Parts 6
இக்கதையில் வரும் பெயர்கள் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. யாருடைய மனதையும் புண்படுத்த எழுதப்படவில்லை... தன் கணவனால் கொடூரமாக கொல்லப்படும் ஒருவள் தன் மரணத்திற்கு பழி வாங்க நினைக்கிறாள். இதனால் இக்கதையின் நாயகன் மற்றும் நாயகிக்கு நடக்கப்போகும் விபரீதம் என்ன.... படித்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.