jayapriyamehan
- Reads 36,168
- Votes 384
- Parts 7
சொன்னா கேளுடா இது சரியா வராதுடா
அதுலாம் சரியாதான் வரும் உனக்கு அவனை பிடிச்சிருக்குனு சொல்லு நான் எதுவும் செய்யல என்றவன் அவள் கண்ணோடு கண் கலக்க... இல்லனா கண்டிப்பா அவன் கல்லால அடிபட்டுதான் சாவான் என்றான் கோவமாக
அப்பாவுக்கு தெரிஞ்ச மனசு கஷ்டப்படுவாரு அதான் யோசிக்கவேண்டியதா இருக்கு
அவருக்கு என்ன உன்னை கல்யாணம் பண்ணிகுடுத்தா போதும் ஆனா எனக்கு
உனக்கு என்ன அதான் உன்னையே உயிரா நினைச்சி உருகி உருகி காதலிக்கிறாலே... அவ இருக்க உனக்கு என்னோட நியாபகம்லா இருக்குமா??? என்றாள் பொறாமையாக
பொறாமையா இனிக்குட்டி....
போதும் போடா பொறாமையாம் பொறாமை.... நீ எதுவும் செய்யவேண்டாம் நான் அண்ணாகிட்ட சொல்லிட்டா அண்ணாவே இந்தகல்யாணத்தை நிறுத்திடும் என்றவள் எழுந்து சென்றுவிட்டாள்
போற அவளையே பார்த்தான்
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️