Rosnabahurudeen's Reading List
5 stories
வஞ்சி மனம் தஞ்சம் கொண்டேன்✔ by Vaishu1986
Vaishu1986
  • WpView
    Reads 184,384
  • WpVote
    Votes 6,927
  • WpPart
    Parts 36
ஏன்டா அவுட் டேட்டடா இருக்க.... அதைக் கூட விடு! நான் சேலை மூடும் இளஞ்சோலையா; யாராவது கேட்டா சிரிச்சுடுவாங்க பாவா; ஸ்கர்ட் போட்ட புதர் காடுன்னு வேணும்னா பாடு, கொஞ்சம் மேட்சிங்கா இருக்கும்....ஏ......ய் பாவ்வ்வ்வா என்ன நான் பேசிக்கிட்டே இருக்கேன்...... நீ குப்புற படுத்துக்கிட்ட" என்று கேட்ட ஐஸ்வர்யாவிடம், "பேசி முடிச்சுட்டன்னா எழுப்பி விடு வரு, இல்ல நாளைக்கு பார்த்துக்கலாம், 27 க்கு அப்புறம் 28 வது நாள்னு சமாதானம் ஆகிக்குறேன்!" என்று கோபத்தை கட்டுப்படுத்திய குரலில் பேசியவனிடம், "சரி ஓகே!" என்று சொல்லி விட்டு திரும்ப முயன்றவளை "சரி ஓகேவா உன்னையெல்லாம்.... படுபாவி; நல்லா சாப்பிட்டல்ல....... வா கலோரீஸ் எல்லாம் பர்ன் பண்ணுவோம்!" என்று சொல்லி விட்டு அவள் முகமெங்கும் முத்தமிட்டு இதழ்களில் வந்து சரணடைந்து இருந்தான் மித்ரன்.
என் கனவு பாதை  by sandhiyadev
sandhiyadev
  • WpView
    Reads 374,913
  • WpVote
    Votes 13,202
  • WpPart
    Parts 93
(Completed) #1- Family #2- humor #280 - Love ❤ #191 - Romance சின்னச் சின்ன கனவுகளுடன்...தன் கனவுகளுக்காக , இந்த பரபரப்பான பரந்த உலகில் தன் வண்ணமிகு சிறகை.... எல்லையற்ற வானில் விரித்து பறந்திட நினைக்கும்... ஏழை குடும்பத்தில் பிறந்த... அதீத அன்பினால் இவ்வுலகில் எதையும் சாதிக்கலாம் என துடிக்கும் இளம்பெண்ணின் கதை இது.... " தியா " இவளே.. இக்கதையின் ஹுரோயின்... அப்படி... உறவுகள் மேல நம்பிக்கை இல்லாத...வசதி படைத்த , அதிக கோபம் கொள்ளும் குணம் படைத்த, விடாமுயற்சியும் ..கடினமான உழைப்பும்...எதையும் அடையும் தன்மை கொண்ட மற்றும் கடவுள் நம்பிக்கை அற்ற .... வளரும் தொழிலதிபர் "ராகவ்" இவர்தான்....இக்கதையோட ஹுரோ...
சேர்ந்தே சொர்க்கம் வரை (Completed ) by AbineraAsiya
AbineraAsiya
  • WpView
    Reads 214,916
  • WpVote
    Votes 5,032
  • WpPart
    Parts 33
திருமணத்திற்கு பிறகு வரும் காதல்
தீயோ..தேனோ..!! by hassyiniyaval
hassyiniyaval
  • WpView
    Reads 803,209
  • WpVote
    Votes 18,756
  • WpPart
    Parts 62
காதல்,காமம்,கோபம்,நேசம்,கர்வம்.....னு ஒட்டு மொத்த உணர்வுகளையும் குழைச்சு ஒரு ஹாட்டான காதல் கதை...மனசுல தோன்ட்ரதை அப்டியே கொஞ்சம் போல்ட்டா ஓபனா சொல்லலாம்னு இருக்கேன்...சோ கதைக்குள்ள போலாமா.. நல்ல அடை மழைல ஜன்னலை திறந்து வச்சு அந்த சாரல்ல நனைஞ்சுட்டே சுடச்சுட தேநீர் (டீ புடிக்காதுன்னா ஹார்லிக்ஸ், நெஸ்கபே, பூஸ்ட்னு உங்களுக்கு புடிச்சதை அட் பண்ணிக்கோங்க😜) குடிக்கற மாதிரி உங்களை பீல் பண்ண வைக்க ஆசை...லெட்ஸ் டேஸ்ட் இட்..ப்ளீஸ் கெட் இன்😉
விக்ரமின் வேதா 💖 by vijidhivi
vijidhivi
  • WpView
    Reads 178,094
  • WpVote
    Votes 6,366
  • WpPart
    Parts 28
இரும்பை போல் ஒருவன்... அந்த இரும்பையே திக்குமுக்காட செய்யும் ஒருத்தி 💖