yazh27
Story by: @Sairam1502
Profile link:
https://my.w.tt/XMtZ9tjuk2
ஹலோ!! ரீடர்ஸ்...
இந்த கதையோட டைட்டிலை பாத்துட்டு இதுவும் ஒரு நார்மல் லவ் ஸ்டோரினு நினைச்சிடாதீங்க!!!
" லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்" ல நம்பிக்கை இல்லாத நம்ம ஹீரோவும்.....
"ஐயோ பசங்களா" னு தெறிச்சி ஓட்ர நம்ம ஹீரோயினும்....மீட் பண்றாங்க...
அப்புறம் எப்படிங்க லவ் பண்ணாங்கனு கேக்குறீங்களா.....அது பத்திதாங்க இந்த கதையில சொல்ல போறேன்....
மிஸ் பண்ணாம படிச்சிடுங்க....