Uthayasakee
- Reads 27,232
- Votes 1,043
- Parts 12
சூழ்நிலையின் தாக்கத்தில்
பிரிந்து போன இரு உள்ளங்கள்,
நான்கு வருடங்களின் பின்னர் மீண்டும் சந்தித்துக் கொள்கின்றனர்...
அந்த இடைப்பட்ட வருடங்களில் அவர்களின் வாழ்க்கை கண்ட புதிய மாற்றத்தினைப் போலவே அவர்களின் உள்ளங்களும் வெவ்வேறானாதா??இல்லை ஒன்றானதா..??..என்பதினை கதையினைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்...😍😍
-அன்புடன் சகி-