vijayish
- Reads 23,245
- Votes 206
- Parts 7
Rank 2 - Short story (26/04/2019)
Rank 1 - Love story (26/04/2019) , (11/7/2019), (18/09/2019)
Rank 1- friendship (16/8/2019 )
இந்த புத்தகத்தை அமேசான் ல் பெற
கீழே உள்ள லிங்க் ஐ பயன்படுத்தவும்
amazon.in/dp/ B07Z6KSDMH
சொல்லாத காதல் ஜெயித்ததா? இல்லையா?
பிரிந்து.... நீண்ட வருஷங்களுக்குப் பிறகு சந்திப்பார்களா?
திருமணத்திற்கு பின்னும் தன் காதல் நாட்களை வசந்த காலமாக எண்ணும் காதலி...
காதலன்??
பல வருடங்களாக என்னுள் இருக்கும் ஆவல் Story எழுதுவது ... இன்று
அச்சில் காண்கிறேன்... இதுவரை என் கற்பனை கதைகளை தோழிகளிடம் மட்டுமே பகிரந்துள்ளேன்... உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையுடன் ஆரம்பிக்கிறேன்...