completed
11 stories
சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது ) by AbineraAsiya
AbineraAsiya
  • WpView
    Reads 73,038
  • WpVote
    Votes 3,443
  • WpPart
    Parts 55
இந்த 2020 ல வாழுற ஒரு பொண்ணு 1000 வருஷம் முன்னாடி போனா எப்படி இருக்கும். அங்க ஒருவேளை அவளுக்கு காதல் வந்தா. அந்த காதல் கை கூடுமா. இவ அங்க போறதால அங்க என்னன்ன மாற்றம் நடக்கும் இதை எல்லாம் முழுக்க முழுக்க கற்பனையோட சொல்றதுதான் இந்த சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடும். படிச்சுப்புட்டு சொல்லுங்கோ ❣️ ❤️❤️❤️இந்த கதை இந்த தளத்தில் எப்போதும் இருக்கும்❤️❤️❤️
நீ என்பதே நான் என்கிற நீயே (முடிவுற்றது) by adviser_98
adviser_98
  • WpView
    Reads 192,792
  • WpVote
    Votes 7,595
  • WpPart
    Parts 65
ஹாய் இதயங்களே.... இது என் நான்காவது கதை.... கதையின் நாயகன்... சிரிப்பு என்றால் என்ன... என்று கேட்கும் குணமுடையவன்... ( கோவக்காரன்) கதையின் நாயகி ... பூ போன்ற மனம் கொண்டவள்... கோவமென்னும் முகத்திறையை வாழ்வில் என்றேனும் உபயோகிப்பவள்... வெவ்வேறு துருவங்களை சேர்ந்த இவ்விருவரின் காதல் கலந்த வலி நிறைந்த கதை... தன் மனதில் யாருமறியாமல் விதையாய் வளர்ந்த காதல் மலரை வெறுப்பென்னும் பூச்சி கொள்ளி கொண்டு அழிக்க முயன்ற நாயகனுக்கு கிடைத்த பரிசோ... நாயகியின் காதல்... அதை ஏற்க விரும்பாதவன் தொலை தூரம் செல்கிறான் அவளை விட்டு.... சூழ்நிலையின்பாள் அவளருகில் மீண்டும் வருபவன் அவள் மீதுள்ள காதலுக்கு உயிர் தருவானா... அல்ல அவளை கொண்டே அக்காதலை மண்ணில் புதைப்பானா..... என் முதல் மூன்று கதைகளுக்கு கொடுத்த அதே ஆதரவை இதற்கும் தருமாறு கேட்டுகொள்கிறேன்... காப்புரிமை பெற்ற கதை நன்றி
உன் அன்பில் உன் அணைப்பில்..! by sankareswari97
sankareswari97
  • WpView
    Reads 190,253
  • WpVote
    Votes 8,860
  • WpPart
    Parts 47
இது எனது முதல் கதை ....உன் அன்பில் உன் அணைப்பில்..! இக்கதையில் வரும் இவ்விருவர்கிடையில் பகையும் உண்டு ,பாசமும் உண்டு ,பந்தமும் உண்டு . ஆனால் ஒருவர் இல்லாமல் ஒருவர் இல்லை. குடும்ப உறவுகளுடன் இணைந்த ஒரு கிராமத்து காதல் கதை.
யாதுமாகி நின்றவள் (முடிந்தது) by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 90,231
  • WpVote
    Votes 2,923
  • WpPart
    Parts 30
This is the translated version of my story YOU ARE MY EVERYTHING with a few changes, according to Tamil background. I'm doing this for my friends and family.
நிலவுக் காதலன் ✓ by lilmisskupkake
lilmisskupkake
  • WpView
    Reads 121,065
  • WpVote
    Votes 6,688
  • WpPart
    Parts 41
ஒரு சராசரி பெண்ணாக வாழும் நம் நாயகி. விதி என்னும் சதியால் ஒரு மாயவனால் அவள் வாழ்வே தலை கீழாகி போக, உரியது என நினைத்ததெல்லாம் வெறும் நிழலாய் மாற, அதன் பிறகு பல சவால்களையும், பல திருப்பு முனைகளையும் சந்திக்கிறாள் அவள். விதியை அவள் வென்றாளா.. !? இல்லை விதி அவளை வென்றதா..?! வாருங்கள் பார்ப்போம்.
❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤(முடிவுற்றது) by SHEHAZAKI
SHEHAZAKI
  • WpView
    Reads 16,334
  • WpVote
    Votes 292
  • WpPart
    Parts 7
தங்கள் வாழ்வில் நடந்த கசப்பான சம்பவத்திற்கு காரணமானவர்களை பழிவாங்க துடிக்கும் கதாநாயகிகள்.. அவர்களுக்கு துணையாக நிற்கும் நாயகர்கள் .. நாயகர்கள் யாரென்ற உண்மை அவர்கள் துணைவிகளுக்கு தெரிந்தால்..❤❤ Rank #1 Romance (2020-09-25) to (2020-10-05)
  என்னடி மாயாவி நீ (முடிவுற்றது) by Maayaadhi
Maayaadhi
  • WpView
    Reads 92,690
  • WpVote
    Votes 3,099
  • WpPart
    Parts 27
பெற்றோர், நண்பன், என எல்லா இடத்திலும் தோல்வியை மட்டுமே கண்டு வாழ்கையை வெறுக்கும் இளைஞன் வாழ்வில் வரும் மனைவி மாயாவியாக மாறி மாயம் செய்து வாழ்வை அழகாக மாற்றுபவளா? இல்லை மீண்டும் மாயமென மறைந்து தோல்வியை தருபவளா?
இதய திருடா  by kuttyma147
kuttyma147
  • WpView
    Reads 678,382
  • WpVote
    Votes 17,533
  • WpPart
    Parts 53
எதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்
உள்ளங்கவர்ந்த கள்வனவன்.. by jamunaguru
jamunaguru
  • WpView
    Reads 163,013
  • WpVote
    Votes 6,604
  • WpPart
    Parts 25
அவள் உள்ளங்கவரப் போகும் கள்வன் அவன்..
தேவதையே (சிறுகதை) by nithyamariappan
nithyamariappan
  • WpView
    Reads 1,935
  • WpVote
    Votes 21
  • WpPart
    Parts 1
இன்னும் அவன் அமர்ந்திருந்த கோச்சில் யாரும் ஏறாததை கண்டு பெருமூச்சு விட்டவன் புத்தகத்தை விரித்து படிக்க ஆரம்பித்தான். கதை நடந்த இடத்துக்கே சென்றவனை " டோன்ட் வொர்ரி பா. ஐ கேன் மேனேஜ்" என்ற ஒரு இனிய குரல் பிடித்து இழுத்து வந்து அந்த அந்தியோதயா எக்ஸ்பிரஸ்ஸில் மீண்டும் அமரவைத்தது. அந்த குரலுக்கு சொந்தகாரியை திரும்பி பார்த்தவன் உதடுகள் அவன் அறியாமல் உச்சரித்த வார்த்தை ' ஏஞ்சல்' வெள்ளை நிற லாங் டாப் அணிந்து தோளில் பேக்குடன் நின்றவள் " ஹலோ மே ஐ சிட் ஹியர்??" என்று கேட்க அவன் பதில் சொல்லாமல் அந்த வெள்ளையுடை தேவதையையே பார்க்க அவளோ தான் அங்கு அமர்வது அவனுக்கு பிடிக்கவில்லையோ என்று அவனை பார்த்தாள். இரயில் பயணத்தில் ஆரம்பிக்கும் ஒரு சிறிய அழகான காதல் கதை...