SafiNifs's Reading List
5 stories
காற்றே என் வாசல் வந்தாய்  by AbineraAsiya
AbineraAsiya
  • WpView
    Reads 5,321
  • WpVote
    Votes 82
  • WpPart
    Parts 3
விருப்பமே இல்லாமல் கதாநாயகியை மணக்கிறான் கதாநாயகன். கதாநாயகியின் பொறுமை கதாநாயகனின் மனதை மாற்றுகிறது. இடையில் வருகின்ற பிரச்னையில் கதாநாகியின் மீதான காதலை கதாநாயகன் உணருகிறான். கதாநாயகனின் காதலை கதாநாயகி ஏற்பாரா????
நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓ by MohamedSuhail0
MohamedSuhail0
  • WpView
    Reads 157,410
  • WpVote
    Votes 4,901
  • WpPart
    Parts 51
தன் கடந்த காலத்தை நினைத்து திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லாமல் தாலியை கட்டும் நாயகன் இதனை அறியாமலே கழுத்தில் தாலியை வாங்கும் நாயகி இவர்களிடையே வரும் சண்டை , கோபம் மற்றும் காதலே இக் கதை
  என் ஊமைக்காதல் உண்மை ஆகுமா [முடிவுற்றது]  by Sowmi_612
Sowmi_612
  • WpView
    Reads 40,756
  • WpVote
    Votes 819
  • WpPart
    Parts 23
காதல் கொண்ட இரு மனங்கள் பிறர் அறியா தன் மனதில் வளர்க்கும் காதல், ஊமையாய் அழுகும் ஒரு உள்ளம் உண்மையாக்க போராடும் ஒரு உள்ளம். இவர்களது ஊமை காதல் உண்மை ஆகுமா
மனதை மாற்றிவிட்டாய் by hashasri
hashasri
  • WpView
    Reads 379,483
  • WpVote
    Votes 760
  • WpPart
    Parts 3
"கோபமே குணமாக கொண்ட நாயகனும், குழந்தை போல் குறும்புத்தனமே குணமாக கொண்ட நாயகியும் குடும்ப வாழ்வில் இணைவதும், நேர் எதிர் துருவங்களான இவ்விருவரில் யாருக்காக யார் மனதை மாற்றிக்கொள்ள போகிறார்கள் என்பதே எனது முதல் கதையான இந்த "மனதை மாற்றிவிட்டாய்" கதையின் சுருக்கம்
💞வரமாக   வந்தவளோ  💞 by jayapriyamehan
jayapriyamehan
  • WpView
    Reads 163,007
  • WpVote
    Votes 1,651
  • WpPart
    Parts 11
உயர் போலீஸ் அதிகாரியாக ஒருவன் ..... கல்லூரி மாணவியாக ஒருத்தி ... காதலை எதிர் பார்த்து ஒருத்தி ..... தோழிக்காக உயிர் விடவும் தயங்காத ஒருவன்....இவர்களின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் வசந்தமா??? இல்லை சாபமா???