Madhu_dr_cool
- Reads 75,523
- Votes 1,315
- Parts 13
"ஈகோ மனுஷனுக்கு இருந்து பாத்துருக்கேன்..
ஈகோவே மனுஷனா இருந்து இப்பதான் பாக்கறேன்!"
.........
"நீ யாரை வேணா லவ் பண்ணு... ஆனா, அவன் மட்டும் வேணாம். நான் சொல்றது உனக்கு இப்ப புரியாது. பட், அவனுக்கும் காதலுக்கும் சுத்தமா செட் ஆகாது!"
........
"அவளைப் பத்தி உனக்குத் தெரியாதுடி!! இப்பதான் எனக்கே அவளோட சுயரூபம் தெரியுது.."
"அருண்.. ப்ளீஸ். அழாத... எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம்"
..........