Sowndhu
2 stories
நேற்று இல்லாத மாற்றம் |Completed| de safrisha
safrisha
  • WpView
    Leituras 58,447
  • WpVote
    Votos 2,252
  • WpPart
    Capítulos 55
"இப்பதான் என் சுயரூபம் உங்களுக்கு முழுசா தெரிஞ்சுபோச்சே இனி என் நடிப்புல நீங்க மயங்க மாட்டிங்க. ஸோ நானும் டைம் வேஸ்ட் பண்ண விரும்பல. என்னை டிவோர்ஸ் பண்ணிடுங்க " "ஏய் இங்கபாரு! எனக்கும் உன்னைப்போல பணத்தாசை பிடிச்சவளோட குப்பை கொட்டனும்னு எந்த ஆசையும் இல்ல. ஆனால் இந்த கலியாணம் உம்மாவுக்காகத் தான் நடந்திச்சி. ஸோ சர்ஜரி நல்லபடியாக முடியிரவரை உன் நடிப்பை நீ தொடரலாம். ஒபரேஷன் முடிஞ்சதும் நானே டிவோர்ஸ்கு அப்ளை பண்ணிருவன். அதுவரைக்கும் இங்குள்ள சொத்து சுகத்தை நல்லா அனுபவிச்சிட்டு இருக்குறதுல உனக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காதுனு நினைக்கிறன். உன்னோட நோக்கமும் அதுதானே"
 💏❤💏மோதலுடன் காதல் ஆரம்பம்💏❤💏  de shim077
shim077
  • WpView
    Leituras 25,857
  • WpVote
    Votos 645
  • WpPart
    Capítulos 31
heroin வாயாடி பொன்னு collegelaஅவ senior பசங்களயே மிஞ்சிடுவா but வீட்ல அவள போல யாரும் இருக்க மாட்டாங்க நல்ல படிப்பா hero ரொம்ப வாய் தான் but சமத்தா இருப்பான் ரொம்ப கோவக்காரன் நலலா தான் படிப்பா