AbineraAsiya
உயிர் உள்ளவரை நேசித்தவருடன் வாழ வேண்டும் என்பதே எல்லோரின் விருப்பம். ஆனால் இங்கே கதைக்களமே ஏதேதோ காரணங்களால் வேறு வேறு உயிருக்கு போராடும் சிலர் உலகம் போல இருக்கும் இன்னொரு இடத்துக்கு செல்கிறார்கள். அப்படி செல்லும்போது காதல் வந்தால் அவர்கள் எப்படி சேர்வார்கள். மீண்டும் உயிர் பிழைப்பார்களா
அப்படி உயிர் பிழைத்தால் சேர்வார்களா என்பதை நிறைய காதல், கொஞ்சம் திகில், கொஞ்சம் ட்விஸ்ட்.கொஞ்சம் மாயாஜாலம் கலந்து சொல்வதுதான் இந்த கதை.
உனக்கென்றே உயிர் கொண்டேன்.
😇உங்களுக்கு பிடிக்கும ்னு நம்புகிறேன்😇