Favorite
1 stories
வஞ்சி மனம் தஞ்சம் கொண்டேன்✔ oleh Vaishu1986
Vaishu1986
  • WpView
    Membaca 185,442
  • WpVote
    Suara 6,942
  • WpPart
    Bagian 36
ஏன்டா அவுட் டேட்டடா இருக்க.... அதைக் கூட விடு! நான் சேலை மூடும் இளஞ்சோலையா; யாராவது கேட்டா சிரிச்சுடுவாங்க பாவா; ஸ்கர்ட் போட்ட புதர் காடுன்னு வேணும்னா பாடு, கொஞ்சம் மேட்சிங்கா இருக்கும்....ஏ......ய் பாவ்வ்வ்வா என்ன நான் பேசிக்கிட்டே இருக்கேன்...... நீ குப்புற படுத்துக்கிட்ட" என்று கேட்ட ஐஸ்வர்யாவிடம், "பேசி முடிச்சுட்டன்னா எழுப்பி விடு வரு, இல்ல நாளைக்கு பார்த்துக்கலாம், 27 க்கு அப்புறம் 28 வது நாள்னு சமாதானம் ஆகிக்குறேன்!" என்று கோபத்தை கட்டுப்படுத்திய குரலில் பேசியவனிடம், "சரி ஓகே!" என்று சொல்லி விட்டு திரும்ப முயன்றவளை "சரி ஓகேவா உன்னையெல்லாம்.... படுபாவி; நல்லா சாப்பிட்டல்ல....... வா கலோரீஸ் எல்லாம் பர்ன் பண்ணுவோம்!" என்று சொல்லி விட்டு அவள் முகமெங்கும் முத்தமிட்டு இதழ்களில் வந்து சரணடைந்து இருந்தான் மித்ரன்.