Ammu's favourite
6 stories
என்னுயிர் நின்னதன்றோ...! (முற்றும்✔️) by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 61,886
  • WpVote
    Votes 3,317
  • WpPart
    Parts 60
முதன்முறை அவன் அவளை பார்த்த போது, அவள் தன் வாழ்வில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போகிறாள் என்பது அவனுக்கு தெரியாது... அவள் தன் வாழ்வின் தவிர்க்கவே முடியாத அங்கமாக போகிறாள் என்பதும் அவன் அறிய மாட்டான். எப்படி அவன் வாழ்வை அவள் மாற்றினாள்? எப்படி அவனது வாழ்வின் அங்கமானாள்? பாருங்களேன்...!
காதலில் கரைந்தவன் என்போல் யாரடி   by vishwapoomi
vishwapoomi
  • WpView
    Reads 49,710
  • WpVote
    Votes 2,082
  • WpPart
    Parts 33
உள்ளத்தை கவரும் கள்ளியும் யாரடி? உன் உறவில் மகிழும் எந்தன் மனமடி! உறவுகள் இல்லா உயிரினம் ஏதடி? நீ இல்லா உலகில் என் உயிரும் வாழுமோ! காதலயில்கரைந்தவன் என் போல் யாரடி!!
மனதை கொள்ளாமல் கொல்லும் மாயவலி இதுவோ???  by incomplete_writer
incomplete_writer
  • WpView
    Reads 2,955
  • WpVote
    Votes 381
  • WpPart
    Parts 25
மனதின் வலிகளும் சொல்லமுடியா ஏக்கங்களும் மனதின் சிதறல்களும் பிறர் அறியாத கண்ணீர்களும்.....
திருடிவிட்டாய் என்னை by ArunaSuryaprakash
ArunaSuryaprakash
  • WpView
    Reads 144,610
  • WpVote
    Votes 4,936
  • WpPart
    Parts 33
திருடனாக இருந்த என்னை திருடிவிட்டாயே என்று மகிழ்ச்சியில் திளைக்கும் மனம் ஒன்று-ஆனந்த் தன் வாழ்க்கையை பாழாக்கியவன் என்று தெரியாமல் அவனிடமே தஞ்சம் புகுந்த மனம் ஒன்று-ஆர்த்தி காலத்தின் சூழ்ச்சியால் தன் காதலை இழந்து தவிக்கும் மனம் ஒன்று-அர்ஜுன் காதலுக்கும் பாசத்துக்கும் நடுவில் தத்தளிக்கும் மனம் ஒன்று-ஐஷ்வர்யா தனக்கு நேர்ந்த அவமானத்துக்கு பழி வாங்க துடிக்கும் மனம் ஒன்று-ரவி வாழ்கை என்னும் வெள்ளத்தில் சிக்கி தத்தளிக்கும் இவர்கள் மூழ்கி விடுவார்களா இல்லை நீந்தி கரை சேருவார்களா?
காவலே காதலாய்... by LakshmiSrininvasan
LakshmiSrininvasan
  • WpView
    Reads 346,636
  • WpVote
    Votes 9,722
  • WpPart
    Parts 30
பேரிலேயே புரிஞ்சிருக்கும் என்ன கதை இதுவென.கொஞ்சம் ஓய்வு தேவையான தருணத்தில் என் தூக்கத்தையே ஒரு கை பார்க்க ஆரம்பச்சிருச்சு இந்த கதை.சரி கொஞ்சம் கொஞ்சமாக எழுதிடலாம்னு கிளம்பிட்டேன். காக்கி மனிதர்களை பார்த்தாலே நமக்கெல்லாம் கொஞ்சம் பயம், ஒரு வித பதட்டம், அவங்க நமக்கு தெரிஞ்சங்களா இருந்தா கூட தள்ளி தான் நிற்போம்.அவங்க வாழ்க்கையில் எப்பவும் யார் கூடவாவது டிஸ்யூம் டிஸ்யூம் சண்ட போட்டு கிட்டே இருப்பாங்களா என்ன?? அவங்க வாழ்க்கையில் இருக்கும் லேசான நிமிடங்கள்,இறுக்கமான சூழ்நிலைகள்,சின்ன அலட்சியத்தால் அவர்கள் சந்திக்கும் சங்கடங்கள்,காதல் என எல்லாவற்றையும் இதில் பார்க்க முடியும். அத்தியாயம் எழுத சில நேரங்களில் தாமதம் ஆகலாம் அதற்கு மன்னிப்புகள்.சீக்கிரம் கதையோடு சந்திப்போம் !!
காதல் தர வந்தாயோ  by JenilaNila
JenilaNila
  • WpView
    Reads 46,326
  • WpVote
    Votes 1,130
  • WpPart
    Parts 37
கியூட்டா ஸ்மூத்தா மூவ் ஆகிற மாதிரி ஒரு லவ் ஸ்டோரி