மனதை கொள்ளாமல் கொல்லும் மாயவலி இதுவோ???
மனதின் வலிகளும் சொல்லமுடியா ஏக்கங்களும் மனதின் சிதறல்களும் பிறர் அறியாத கண்ணீர்களும்.....
மனதின் வலிகளும் சொல்லமுடியா ஏக்கங்களும் மனதின் சிதறல்களும் பிறர் அறியாத கண்ணீர்களும்.....
திருடனாக இருந்த என்னை திருடிவிட்டாயே என்று மகிழ்ச்சியில் திளைக்கும் மனம் ஒன்று-ஆனந்த் தன் வாழ்க்கையை பாழாக்கியவன் என்று தெரியாமல் அவனிடமே தஞ்சம் புகுந்த மனம் ஒன்று-ஆர்த்தி காலத்தின் சூழ்ச்சியால் தன் காதலை இழந்து தவிக்கும் மனம் ஒன்று-அர்ஜுன் காதலுக்கும் பாசத்துக்கும் நடுவில் தத்தளிக்கும் மனம் ஒன்று-ஐஷ்...
பேரிலேயே புரிஞ்சிருக்கும் என்ன கதை இதுவென.கொஞ்சம் ஓய்வு தேவையான தருணத்தில் என் தூக்கத்தையே ஒரு கை பார்க்க ஆரம்பச்சிருச்சு இந்த கதை.சரி கொஞ்சம் கொஞ்சமாக எழுதிடலாம்னு கிளம்பிட்டேன். காக்கி மனிதர்களை பார்த்தாலே நமக்கெல்லாம் கொஞ்சம் பயம், ஒரு வித பதட்டம், அவங்க நமக்கு தெரிஞ்சங்களா இருந்தா கூட தள்ளி தான் நிற்போம்.அவங்க வ...