ஒரு தூண்டில் மீனின் சுயசரிதை
இந்த பிரபஞ்சத்தில் அனைத்திற்கும் ஒரு கதை இருக்கும். இந்த தூண்டில் காரனுக்கும், அவன் தூண்டிலில் சிக்கி தவிக்கும் மீனாகிய எனக்கும், எனக்கு தற்காலிக இரையாகிய இந்த புழுவிற்கும் என்று எதற்குமே கதைகள் இல்லாமல் இல்லை. இது எனது கதை...