ஹாய் ஹாய் ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த ஸ்டோரிக்கு வந்துட்டேன்
எதையுமே பாசிஸ்டிவா எடுத்து கொள்ளும் நாயகி😚😚😚😚😚😚
தனக்கு பிடிக்காத திருமணத்தை நிறுத்த முயன்றவள்😔😔😔😔
எதிர் பாரா விதமாக வேறொருவனை திருமணம் செய்கிறாள் 😍😘🤗😳😳😳
அவன் இவளை விரும்புவானா இல்லை வெறுப்பான 😜😜😜😜😜
இது தான் கதை படிச்சி பாத்துட்டு உங்களோட கருத்து சொல்லுங்க
இது என் ஐந்தாவது கதை....
பிழை புரியா பேதை அவள்...
மனம் புரியா பாவை அவள்...
விட்டால் போதுமென ஓடும் முயல் அவள்...
காத்திருக்க தெரியாதவள்...
பலரை ஆவலோடும்...
சிலரை வருத்தத்தோடும்
காக்க வைக்கும் சோதனையவள்...
மனம் குத்தாடுகையில் சட்டென மாரிடுவாள்...
வேதனையில் பாடுபடுகையில் நகராமல் உறைந்திடுவாள்...
யாரெனவும் காட்சி அளிக்க மாட்டாள்...
வசை பாடும் சொற்களையும் செவி சாய்க்க மாட்டாள்...
விடை அறியா மாயமவள்...
வினா அறியா தேர்வவள்...
மரணத்தையும் கண் மூடி திறக்கும் முன்...
கொண்டு வந்திடுவாள்....
பிறப்பையும் மனதால் தள்ளி போட்டதாய் உணரவைப்பாள்....
விட்டு விலகா மர்மமவள்...
காலம் காலமாய் காலமென பெயர் கொண்டு வந்தவள்....
மரணத்தை மாயமாய்.... காலத்தில் மாயமாய்...
இரண்டும் அவளே....
காலத்தின் மாய மரணம்.....
ஹாரரில் மீண்டுமோர் முயற்சி இதயங்களே.... நட்பு மர்மம் பயம் காலம் மற்றும் பல திருப்பங
நம்ம வாழ்க்கைய நாம தான் தீர்மானிக்கனும் அதிகமானோர் சொல்வாங்க. அட நானும் சொல்லிட்டு தான் இருக்கேன். ஆனா நம்ம மேல உயிரே வெச்சவங்க நினைச்சா நாம எதிர்ப்பார்த்தத விட நல்ல வாழ்க்கைய நமக்கு பெற்றுத்தறுவாங்க. அது காதலன் / காதலின்னு நீ ங்க நினைப்பீங்க... ஆனா இல்ல.. அந்த உறவுகள் எதுன்னு அழகிய தமிழில் நா சொல்றேன்.. ஓர் கதைத்தொடரா... அவளது வாழ்வில் அவனது நிழல் தொடர்கிறது!