ChitraChithu8
- Reads 65,709
 - Votes 1,827
 - Parts 21
 
ஹாய் ஹாய் ஹாய் பிரண்ட  ்ஸ் அடுத்த ஸ்டோரிக்கு  வந்துட்டேன் 
எதையுமே பாசிஸ்டிவா எடுத்து கொள்ளும் நாயகி😚😚😚😚😚😚 
தனக்கு பிடிக்காத திருமணத்தை நிறுத்த முயன்றவள்😔😔😔😔
எதிர் பாரா விதமாக வேறொருவனை திருமணம் செய்கிறாள் 😍😘🤗😳😳😳
அவன் இவளை விரும்புவானா இல்லை வெறுப்பான 😜😜😜😜😜
இது தான் கதை படிச்சி பாத்துட்டு உங்களோட கருத்து சொல்லுங்க