ravicare4u
- GELESEN 16,319
- Stimmen 1,226
- Teile 35
இது எனது முதல் கதை தங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று நம்புகின்றேன்......
இந்த கதையின் கரு ஆனது ஒருவனின் வாழ்வில் முதல் முறையாக உணர்ந்த உணர்வுகளினால் அவனது வாழ்வில் அவன் அனுபவித்த சந்தோசங்கள் மற்றும் அவன் இழந்த சில விஷயங்களை கொண்டு அவனது வாழ்வில் ஏற்படும் மாற்றம், மனதில் ஏற்படும் மாற்றம் இவைகளை கலவையாக கொண்டு எனது உணர்வுகளின் மூலமாக எழுதப்பட்ட வரிகளே
"முதல் (அறியாத) காதல் (அன்பு)"
இதில் கொண்டுள்ள அனைத்தும் கற்பனைகள் அல்ல, அதே நேரத்தில் அனைத்தும் நிஜமும் அல்ல இரண்டும் இணைந்ததே ஆகும்... ஒருவன் யுகத்தினில் ஜனிக்கிறான் என்றால் அதற்க்கு ஓர் காரணம் இருக்குமேயானால் அது இதுவாகத் தான் இருக்கும் என்று நம்புகிறேன்.... அது
"ஒருவன் யுகத்தினில் ஜனித்து நல்லவை தீயவை என அனைத்தையும் கற்றறிந்து வாழ்க்கை என்றால் என்ன என்பதனை அறிந்து இறுதியில் இறைவன