FathiAfra6's Reading List
161 stories
பேதை மனமே ( இது இரு மனங்களின் சங்கமம்)  by sandhiyadev
sandhiyadev
  • WpView
    Reads 409,619
  • WpVote
    Votes 17,922
  • WpPart
    Parts 90
Story completed..... பிடிக்காத, கட்டாய திருமணத்தில் அறிமுகமே இல்லாமல் விதியினால் இணையும் கதாநயகன் மற்றும் கதாநாயகி. ! தன் காதலியை பெற்றோர் திருமணம் செய்ய சம்மதிக்காததால், விருப்பமில்லாமல், ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் , வேறொரு பெண்ணின் கையை வாழ்க்கை துணையாக பிடித்து , வாழ்க்கையை அடியெடுத்து வைக்கின்றனர். கதாநாயகிக்கு தோழனாக அறிமுகமாகி, நல்ல சகோதரனாக மாறி, அவள் துன்பப்படும் நேரத்தில் கை கொடுத்து உதவும் உன்னதமான நட்பு. விரும்பாமல் ஒன்று சேர்க்கப்பட்ட இந்த இந்த உறவு.. காதலாகி தொடருமா???????? அல்லது கனலாகி மறையுமா???? பேதையாகிய நம் மங்கை (கதாநாயகியின்) மனதை படிப்போம் வாருங்கள்..!!. மங்கை இவளின் மனமென்னும் வாழ்க்கை பாதையில் நாமும் பயணிப்போம். !.. Warning: கதையில் mature dialogues, domestic violence and sexual content and Social problems will be there. ***** கதை பெரியது. நிறைய பகுதிகளை கொண்டது.
என்‌ வாழ்க்கை நீ தானே (Complete) by ok-kanmani
ok-kanmani
  • WpView
    Reads 13,033
  • WpVote
    Votes 615
  • WpPart
    Parts 23
பேதுவா நம்ம பார்க்கிர படத்துலயும் சரி கேக்குற கதையிலும் சரி எப்பவுமே காதல்னு‌ வரும் போது பெண்கள் தான் அதிகபட்சம் விட்டுட்டு போவாங்ககுர மாதிரி தான் காட்டுவாங்க ஆனா அந்த வழி பெண்ணுங்களும் அனுபச்சிருப்பாங்கன்றதும் உண்மை ஆண்கள்ளையும் விட்டுட்டு போரவங்களும் இருக்காங்க அதுக்காக நான் எல்லாரையும் குறை சொல்ல மாட்டேன் சில பேர் இருக்காங்க ...எல்லா ஆண்களும் தியாகி ஆகிட மாட்டாங்க எல்லா பெண்களும் துரோகி ஆகிட மாட்டாங்கள்ல frnds...ஒரு பெண்ணின் காதல் தோல்வி எப்படி இருக்கும் அதுல இருந்து அவ எப்படி வாழ்க்கைய அடுத்த கட்டத்துக்கு கொண்டு போராங்குரத பார்ப்போம்.... அது மட்டுமில்லாமல் பெண்கள் மூன்னேற்றமும் இதுல கொஞ்சம் சொல்லிருக்கன்
ஆர்த்தி by thenmozhi123
thenmozhi123
  • WpView
    Reads 33,357
  • WpVote
    Votes 1,112
  • WpPart
    Parts 20
காதல் பிறப்பிறக்கும் ,இறப்பிற்கும் இடை பட்டதல்ல ...இரண்டிலும் துணையாய் வருவது..அப்படி வந்ததுதான் விவேக்கிட்க்கும்..ஆர்த்திக்கும் இடையேயான காதல்
சிதைந்த குருவிக் கூடு! by AbdullaMuraffik
AbdullaMuraffik
  • WpView
    Reads 393
  • WpVote
    Votes 27
  • WpPart
    Parts 2
சுமார் 4 மாதங்களுக்கு முன் நடந்த ஓர் உண்மைச் சம்பவம்! ஓர் துயர் நிறைந்த நிகழ்வு! முழு ஊரையும் பல வாரங்களாய் சோகத்தில் ஆழ்த்திய கொடூரம்! 😥
யாதிரா (COMPLETED ) by GuardianoftheMoon
GuardianoftheMoon
  • WpView
    Reads 17,864
  • WpVote
    Votes 925
  • WpPart
    Parts 15
29 வயதில் Emergency Medicine Associate Consultant ஆக உயர்ந்திருந்தாள் டாக்டர் யாதிரா. எல்லா பேஷண்ட் உம் போல் வருணும் இருப்பான் என அவள் நினைத்தாள் ஆனால் வருண் அப்படி அல்ல. வருணின் வாழ்க்கையை இருமுறைக் காப்பாற்றுகிறாள் யாதிரா - ஒரு முறை எமர்ஜென்சி வார்டில், இன்னொரு முறை மும்பைக்கு போன் செய்து.
நேற்று இல்லாத மாற்றம் |Completed| by safrisha
safrisha
  • WpView
    Reads 57,928
  • WpVote
    Votes 2,250
  • WpPart
    Parts 55
"இப்பதான் என் சுயரூபம் உங்களுக்கு முழுசா தெரிஞ்சுபோச்சே இனி என் நடிப்புல நீங்க மயங்க மாட்டிங்க. ஸோ நானும் டைம் வேஸ்ட் பண்ண விரும்பல. என்னை டிவோர்ஸ் பண்ணிடுங்க " "ஏய் இங்கபாரு! எனக்கும் உன்னைப்போல பணத்தாசை பிடிச்சவளோட குப்பை கொட்டனும்னு எந்த ஆசையும் இல்ல. ஆனால் இந்த கலியாணம் உம்மாவுக்காகத் தான் நடந்திச்சி. ஸோ சர்ஜரி நல்லபடியாக முடியிரவரை உன் நடிப்பை நீ தொடரலாம். ஒபரேஷன் முடிஞ்சதும் நானே டிவோர்ஸ்கு அப்ளை பண்ணிருவன். அதுவரைக்கும் இங்குள்ள சொத்து சுகத்தை நல்லா அனுபவிச்சிட்டு இருக்குறதுல உனக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காதுனு நினைக்கிறன். உன்னோட நோக்கமும் அதுதானே"
காதல் கிரிக்கெட் by Preeja217
Preeja217
  • WpView
    Reads 1,046
  • WpVote
    Votes 30
  • WpPart
    Parts 1
அன்று அவனுக்கும் அவளுக்கும் முதல் இரவு..முதல் இரவுக்கு அனைத்தும் தயார் செய்திருந்தனர்..கதாநாயகன் காத்துக் கொண்டிருக்க அவள் பால் செம்போடு அங்கே வந்தாள்..வந்த அவளிடம் நமது கதாநாயகன் மகிழ்ச்சியாக பேசுவதை விட்டு விட்டு அழத் தொடங்கினான்.. இனிமையாக வாழ்க்கையை ஆரம்பிக்க வந்த அவள் கண்கலங்கியவாறு அவனுக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருந்தாள்‌... என்ன நடந்தது??
வினாவின் விளிம்பில் .(complete) by white2heart
white2heart
  • WpView
    Reads 55,699
  • WpVote
    Votes 1,751
  • WpPart
    Parts 39
காதலுக்கும் நட்பிற்கும் இடையிலான போராட்டம். வாழ்கையில் ஏற்படும் குழப்பங்களிற்கு தவறான புரிதலா? அல்லது எங்கோ ஏற்பட்ட தவறின் பிரதிபலனா ? விடை கிடைக்குமா என பார்ப்போம்
எந்தன் அன்பு உனக்கல்லவா( முடிவுற்றது) by Aashmi-S
Aashmi-S
  • WpView
    Reads 74,501
  • WpVote
    Votes 2,330
  • WpPart
    Parts 33
this is my first story padichu parthu sollunga
கண்ட நாள் முதலாய்  by Uthayasakee
Uthayasakee
  • WpView
    Reads 282,087
  • WpVote
    Votes 6,042
  • WpPart
    Parts 46
விழிகள் அவளாக மொழிகள் நானாக காதல் நாமானோம் "கண்ட நாள் முதலாய்"