kamazhiniss's Reading List
38 stories
விழியோரம் காதல் கசியுதே by vishwapoomi
vishwapoomi
  • WpView
    Reads 192,158
  • WpVote
    Votes 6,833
  • WpPart
    Parts 37
பெண்ணை கடவுள் ஆணுக்காக படைத்தான் என்று வேதம் சொல்கிறது. ஆணின் தனிமையை போக்க படைக்கப்பட்ட பெண்தான் இன்று அவனுக்கு யாதுமாகி நிற்கிறாள். தாயாக, சகோதரியாக, தாரமாக ஒரு ஆணின் ஒவ்வொரு நிலையிலும் அவனுடன் இருக்கிறாள். அப்படி இருப்பவளை அவ்வளவு சீக்கிரம் விட்டு விடுவோமா என்ன? என்று கேட்கும் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணின் சக்தியை விளக்கும் ஒரு கதை. ஒரு பெண் நினைத்தால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும் என்று நிருபித்து காட்டி, தனக்கு மறுக்கப்பட்ட தன் உரிமையை கேளாமலேயே பெற்று கொள்ளும் நாயகி. அவளை பாத்தாலே வெறுக்கும் நாயகன் அவளின் ஒரு காதல் பார்வைக்காக தவம் இருக்கிறான். மாற்றம் ஒன்றே மாறாதது.
எந்தன் விழியோடு உறவாடும் காதலே...!-எஸ்.ஜோவிதா  by SJovitha
SJovitha
  • WpView
    Reads 54,239
  • WpVote
    Votes 1,408
  • WpPart
    Parts 71
அருணோதயம் வெளியீடு டிசம்பர் 2021 தந்தை மகள் பாசம் முழு நீள ரொமான்டிக் ஸ்டோரி காதலும் எனக்கு வராது, கல்யாணமும் சரிவராது, என தொழில்துறையில் கொடி கட்டிப் பறக்கும் ஒருத்திக்கும், ஸ்கார்ட்லாண்டில் உயர் பாதுகாப்பு அதிகாரியாக இருக்கும், வெளிநாட்டு வாசிக்கும் இடையில் உருவாகும் பந்தம்.. தந்தையின் சம்மதத்தோடு கரம்பற்ற காத்திருக்கும் பெண்ணவளின் காதல் என்னானது ? படித்து தெரிந்து கொள்ளுங்கள் மிக விரைவில்...!
நிலாவே வா...!-எஸ்.ஜோவிதா  by SJovitha
SJovitha
  • WpView
    Reads 24,690
  • WpVote
    Votes 741
  • WpPart
    Parts 43
அருணோதயம் பதிப்பகத்தில் 2010 இல் வெளியான நாவல் யூனிவர்சிட்டி படிச்சிட்டு இருக்கும் போது கண்ணில பட்ட ஒரு செய்தி தாளின் சிறு பொறி தான் இந்த மாறுபட்ட நாவல் தோன்றிய பின்னணி... எனது நாவல்களில் இந்த நாவல் நாயகன் நாயகிக்கும் இடையில் டயலாக்ஸ் வெறும் ஒரு பக்கமே கொண்ட நாவல். ஆன்லைனில் போட்ட காலத்தில் நாயகன் Akshay நாயகி நிலாவையும் பிடித்த வாசகர்கள் ஏராளம் .
யாரின் மனம் யாருக்கென்று!   எஸ்.ஜோவிதா by SJovitha
SJovitha
  • WpView
    Reads 43,359
  • WpVote
    Votes 866
  • WpPart
    Parts 54
யார்க்கு யார் என முடிச்சு போட்டு விட்டுத்தான் இறைவன் தன் படைப்பையே ஆரம்பிப்பான். அந்த வகையில் காதல் கலந்த நல்ல சிந்தனையோட்டத்துடனான சுவையான நாவல்
எங்கே என் மனம் ...! - எஸ்.ஜோவிதா  by SJovitha
SJovitha
  • WpView
    Reads 14,768
  • WpVote
    Votes 362
  • WpPart
    Parts 39
அருணோதயம் பதிப்பகத்தில் 2009 இல் வெளியான நாவல் அவர்களது பதிப்புரை : அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளில் ஏற்றத்தாழ்வுகளை ஆராய்ந்து அற்புதமான அமைதியான வாழ்வுக்கு வழி சொல்லும் நாவல். அற்புதமான நிகழ்வுகள், சுவையான சம்பவங்கள், படிப்பவர்களை பரவசப்படுத்தும் நீங்களும் படித்து மகிழ்ந்து கருத்துக்களை எழுதுங்கள்
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்...!-எஸ்.ஜோவிதா by SJovitha
SJovitha
  • WpView
    Reads 48,584
  • WpVote
    Votes 1,185
  • WpPart
    Parts 91
அருணோதயம் வெளியீடு ஏப்ரல் 2022 வெளிநாட்டு மாப்பிள்ளை என்றாலே தவறானவர்கள் என்ற அபிப்ராயத்தால், ஒரு பெண்ணின் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை மிகத் தெளிவாக சொல்லி இருக்கும் நாவல். வெளி நாடுகளில் வாழும் ஆண்கள் எப்படி இருப்பார்கள் என்ற இந்தியா போன்ற கலாச்சாரத்தில் ஊறிய நாட்டு மக்களின் கருத்துக்களை அப்படியே படம் பிடித்து காட்டும் கதை... நாயகன் ஆர்ஷன் வெளிநாட்டில் பிறந்தவன். புத்தகமா வாங்கி படித்த அத்தனை பேரின் இதயத்தையும் கொள்ளை கொண்டு போனவன்..எனது நாவல்களிலியே பல பாராட்டுகளும் கிரீடம் பொறிக்க வைத்த ஒரு நாவல்..இங்கு பதிவேற்றம் மிக விரைவில்
மூங்கில் நிலா (Completed) by maayamithra
maayamithra
  • WpView
    Reads 82,694
  • WpVote
    Votes 2,208
  • WpPart
    Parts 21
வசீகரன் @ வசி வன மோகினி @ வேணி மற்றும் பலரோடு நம்ப மூங்கில் நிலா பயணம் தொடர இருக்கின்றது. முதல் காதல் சில சமயங்களில் விதி வசத்தால் முறிந்து போகலாம். பல சமயங்களில் விதியே கூட அதை திரும்ப சேர்த்து வைத்து அழகும் பார்க்கலாம். அன்பு பலரோட பலவீனமாகவும் பலமாகவும் கால ஓட்டத்தில் கற்று கொடுக்கும் பாடங்கள் பல. கவலைகளே தன்னை மறந்து சிரிக்கும் நம் நாயகியை கண்டால், அளந்து அளந்து பேசவே அதிகம் யோசிக்கும் அழுத்த கள்ளன் நமது நாயகன். விதி அவள் சிரிப்பை பறித்து அவன் இதழோடு ஒட்டி கொள்ள வைத்த விதம் அறிவோர் வாரீர்.
உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா  by SJovitha
SJovitha
  • WpView
    Reads 64,907
  • WpVote
    Votes 1,516
  • WpPart
    Parts 45
காதல் கலந்த குடும்ப நாவல் - எழுதியது : 2005 - வெளியீடு : 2010 - பதிப்பகம் : அருணோதயம் https://youtu.be/QmqC78hLg00?si=qApZATBpfOha7v3r
என்னில் நீயடி..! எஸ்.ஜோவிதா by SJovitha
SJovitha
  • WpView
    Reads 110,658
  • WpVote
    Votes 2,352
  • WpPart
    Parts 89
காதல் கலந்த சுவையான ஒரு குடும்ப நாவல்
தித்திக்கும் கன்னலோ எத்திக்கும் மின்னலோ✔ by Vaishu1986
Vaishu1986
  • WpView
    Reads 102,436
  • WpVote
    Votes 4,021
  • WpPart
    Parts 81
தனது நண்பனின் ஒரு முடிவால் நாயகியின் வாழ்க்கை பாதையுடன் சென்று இணையும் நாயகன், அவளுக்கு கன்னலாய் இனிக்கிறானா, அவளது வாழ்வில் மின்னலாய் ஊடுருவுகிறானா என்று சொல்வது தான் கதையின் கரு!