Select All
  • மையலுடைத்தாய் மழை மேகமே..
    22.2K 526 25

    சிறு வயதில் பால்ய விவாகம் நடந்தது அறியாத நாயகனும் நாயகியும் காதல் வயப்பட்டு பின் சந்தர்ப்ப சூழ்நிலையில் பிரிந்து பின் தங்கள் காதலை புரிந்து மீட்டு எடுத்துக் கொண்ட கதை. நாயகனாய் ருத்ரனும் அவன் அத்தை மகள் ரத்தினமாய் மயூராவும் காலத்தோடு ஆடும் கண்ணாமூச்சி விளையாட்டை நாமும் இரசிப்போம் வாரீர்...

    Mature
  • சிந்தையில் தாவும் பூங்கிளி
    18.6K 1.4K 49

    சத்தியமா எனக்கு எப்படி சொல்ரதுன்னு தெரியல. காரணம் முழுக்கதையும் இன்னுமே யோசிக்கல. கண்டிப்பா வழமையான கதைகள் போல நினைச்சி வந்தா மன்னிக்கவும்.இந்த கடையில் அந்த டீ கிடைக்காது. ஆகாஷனா, ஆகாயம் தீண்டாத மேகம் மாதிரி தவறு செய்யும் சாதாரன மானுடர்களை சுற்றி நடக்கும் கதை. சூப்பர் ஹீரோ, ஏஞ்ச்சல் ஹீரோயின் வேண்டும் என்றால் மக்களே மன...

  • என் வாழ்வின் சுடரொளியே!
    103K 3.6K 49

    அழகு, அறிவு, அன்பு, ஆற்றல், இனிமை, மென்மை, தூய்மை என அனைத்து நற்குணங்களும் கொண்ட அவள் இம்மண் உலகிற்கு வந்த தேவதை. அவள் சொர்கம் போன்ற அவள் இல்லத்தில் பிறந்த பொழுதும், விதியின் விளையாட்டால் ஒரு நரகதிற்குள் தள்ளப் படுகிறார்கள். அந்த நரகத்தில் இருந்து தனக்கு விடுதலை கிடைத்துவிடாதா என்று அவள் ஏங்கிக் கொண்டிருந்த சமயம், அங்...

    Completed