நேசத்தை அறிந்து கொள்ளாத ஒருத்தி.
நேசத்தின் ஆழத்தை தெரிந்து கொள்ளாத ஒ ருத்தன்..
சுய நினைவின்றி விடப்பட்ட வார்த்தைகளால் ஏற்பட்ட முடிவுகள்...
இவை எல்லாம் சேர்த்து ஒரு கதை பார்க்கலாமா....
இந்த கதை ஒரு காதல் ஜோடிக்கு சமர்ப்பனம்....(அவங்க குட்டி பையனுக்கும் சேர்த்துதான்)
#4
ஆஸிமா அவள் கழுத்தில் ஸ்டெதஸ்கோப்பை மாட்டிக்கொண்டு பவனி வருவதாகக் கற்பனை செய்து கனவு காணத் தொடங்கினார் -----
----- ஆலியாவோ அதே ஸ்டெதஸ்கோப்பைத் தன் கழுத்தில் மாட்டப்படும் தூக்குக் கயிறாக எண்ணி நைந்தாள்.