ஒவ்வொரு ஆண் பெண்ணுக்கும் ஒவ்வொரு உணர்வுகள் இருக்கும்.... அதை எல்லாம் தாண்டி சமுதாயத்திற்காக கட்டுபடுத்தி நடித்து வாழ்கிறார்கள். இக்கதையில் சுபாஷினியின் மகள் நந்தினி புதுமணப்பெண்ணாக அவளின் உணர்வுகள்????காதலை தொலைத்த பிரஹலாத் உணர்வுகள்....இப்படி குடும்பத்தில் உள்ள அவர்களது உணர்வுகள் தான் கதை...
காதல் கோபம் சந்தோஷம் வெறுப ்பு அணைத்தும் சேர்ந்த கதை.
Nandri.
விதிவசத்தால் தங்கள் வாழ்வில் காதல் என்னும் அத்தியாயம் முடிந்து விட்டது என்று கசப ்பாக என்னும் இருவர்.
தங்களின் நலம் நாடும் உறவுகளுக்காக வாழ்வை தொடரும் போது அவ்விருவரும் மற்றவருள் அவர்கள் காதல் தொடர்வதை உணரும் கதை...
உன்னுள் நான் ஒரு தொடர்கதை...
என்றும் நம் உறவுகள் தொடரும் கதை...
நண்பர்களே இது என் முதல் கதை. ஏதேனும் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.
தங்களின் முழு ஆதரவும் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
Thanks to WattPad and all WattPad Friends.