சிறு வயதில் இருந்தோ சந்தோசமாய் இருந்தவள் விதி செய்த சதியால் அந்த குடும்பத்தை இழந்து தன் படிப்புக்காக வீட்டு வேலையை செய்த இடத்திற்கே மருமகள் ஆகி அந்த வீட்டில் வாழும் ஒரு பெண்ணின் கதை.......
ஹாய் இதயங்களே..
இது என் ஏழாவது கதை (மூன்றாம் கதையின் அடுத்த பாகம்)
எதிர்பாராமல் பிரிந்த காதல் ஜோடிகள் இணையவே இயலாத இறுதி கட்டத்திற்கு தள்ளப்பட இரு ந்தும் தன்னை தேடி தன் மன்னவன் வந்து விட மாட்டானா என ஏக்கத்துடன் காத்திருக்கும் பாவையின் காத்திருப்பை காட்டும் கதை...
பிரிய விருப்பமின்றி பிரிந்த ஜோடியினது காதலை பிரவஞ்சம் கடந்து தேடி வரும் இணை... அதற்காக உயிரையும் கொடுக்க துனிந்து பிரிவின் முணையின் நிற்கும் காதல்...
நட்பிற்காக பல இன்னல்களை தாண்டி தன் குணத்தையும் மறந்து களமிறங்கும் மாந்தர்கள்....
நடக்கப்போவது என்ன....
பொருத்திருந்து பார்ப்போம்....
தீராதீ❤