முதல் காதல், முதல் முத்தம் மனதின் பொக்கிஷம். மறக்க முடியாத ஒன்று. அதனோடு போராடும் நாயகன், அவனுக்கு உதவி செய்ய சென்ற நாயகி அவனின் பொக்கிஷத்தை களவாடினாளா இல்லை அவனை களவாட செய்தாளா...
உள்ளத்தை கவரும் கள்ளியும் யாரடி? உன் உறவில் மகிழும் எந்தன் மனமடி! உறவுகள் இல்லா உயிரினம் ஏதடி? நீ இல்லா உலகில் என் உயிரும் வாழுமோ! காதலயில்கரைந்தவன் என் போல் யாரடி!!