On going
21 cerita
எனக்குள் நீ உனக்குள் நான் oleh kadharasigai
kadharasigai
  • WpView
    Membaca 244,120
  • WpVote
    Vote 8,113
  • WpPart
    Bab 55
கல்லூரி மாணவியாக நாயகி கல்லூரி பேராசிரியராக நாயகன் இருவருக்கும் இடையில் காதல்
தீயோ..தேனோ..!! oleh hassyiniyaval
hassyiniyaval
  • WpView
    Membaca 806,749
  • WpVote
    Vote 18,803
  • WpPart
    Bab 62
காதல்,காமம்,கோபம்,நேசம்,கர்வம்.....னு ஒட்டு மொத்த உணர்வுகளையும் குழைச்சு ஒரு ஹாட்டான காதல் கதை...மனசுல தோன்ட்ரதை அப்டியே கொஞ்சம் போல்ட்டா ஓபனா சொல்லலாம்னு இருக்கேன்...சோ கதைக்குள்ள போலாமா.. நல்ல அடை மழைல ஜன்னலை திறந்து வச்சு அந்த சாரல்ல நனைஞ்சுட்டே சுடச்சுட தேநீர் (டீ புடிக்காதுன்னா ஹார்லிக்ஸ், நெஸ்கபே, பூஸ்ட்னு உங்களுக்கு புடிச்சதை அட் பண்ணிக்கோங்க😜) குடிக்கற மாதிரி உங்களை பீல் பண்ண வைக்க ஆசை...லெட்ஸ் டேஸ்ட் இட்..ப்ளீஸ் கெட் இன்😉
இரவா பகலா oleh kuttyma147
kuttyma147
  • WpView
    Membaca 402,114
  • WpVote
    Vote 11,940
  • WpPart
    Bab 46
காரசாரமான காதல் கதை உங்களோட ஆதரவிற்கு நன்றி தோழமைகளே! ஆனா கதை சுமாரா இருந்தா என்ன திட்டாதிங்கோ
தி கிரேஸி கேர்ள் oleh abarnasman
abarnasman
  • WpView
    Membaca 3,916
  • WpVote
    Vote 154
  • WpPart
    Bab 3
நான் சங்கரி.. நான் எப்பவும் லூசு மாறி எதாவது ஒலறிட்டே இருப்பேன்.. அதுதாங்க கொஞ்சம் அறிவாளித்தனமா பேசுவேன்.. ஒடனே என்ன லூசுன்னு சொல்லிடுவாங்க.. அத நானும் ஒத்து கிட்டேன்.. ம்ம்.. வாங்க என் லைப் எப்படி இருக்குனு பார்க்கலாம்..
அன்பே உனக்காக... oleh Sathyanila
Sathyanila
  • WpView
    Membaca 27,792
  • WpVote
    Vote 1,013
  • WpPart
    Bab 19
இது எனது முதல் கதை... நிறைகளோ குறைகளோ அனைத்தும் வரவேற்க படுகிறது......
காதலால் கைது செய் oleh SaranyaS067
SaranyaS067
  • WpView
    Membaca 45,207
  • WpVote
    Vote 1,944
  • WpPart
    Bab 21
ஒருபுறம் உயிருக்குயிராய் உருகும் ஒருத்தி.. மறுபுறம் வெளியுலகம் அறியா அபலைப் பெண் இரண்டிற்கும் நடுவே தடுமாறும் இளைஞனின் கதை.. முள்ளும் மலரும் கதையின் தொடர்ச்சி..
நீயே என் ஜீவனடி oleh salmakatherbatcha
salmakatherbatcha
  • WpView
    Membaca 407,703
  • WpVote
    Vote 1,431
  • WpPart
    Bab 5
யாரோ ஒரு காட்டுமிராண்டி தன் விருப்பம் இல்லாமல், தான் அறியும் முன் தாலி கட்டியதாக நினைக்கிறாள் ஆனந்தி. கண் இமைக்கும் நொடியில் ஏறிய மூன்று முடிச்சினை அவிழ்த்து விட எண்ணுகிறாள். அவளால் அது முடியுமா...??? அவள் காட்டுமிராண்டி என்று அழைப்பவனின் இதயம் 'ஆனந்தி' என்று துடிப்பதை அவளால் உணர முடியுமா...??? காத்திருந்து பார்ப்போம்.....!!!!!
உயிரோடு உறவாட ( முழுக் கதை) oleh Nivethamagathi
Nivethamagathi
  • WpView
    Membaca 154,243
  • WpVote
    Vote 6,081
  • WpPart
    Bab 49
உறவுகளின் உன்னதம்
என்கண்ணிற் பாவையன்றோ... oleh Aashika98
Aashika98
  • WpView
    Membaca 23,869
  • WpVote
    Vote 921
  • WpPart
    Bab 17
முதல் முயற்சி காதல் கதைக்களத்தில்...
என் சகியே oleh sivaaRani
sivaaRani
  • WpView
    Membaca 71,736
  • WpVote
    Vote 1,910
  • WpPart
    Bab 21
ஹீரோ - மித்ரன் ஹீரோயின் - பிரியசகி லாஜிக் பார்க்காம ஸ்டோரி படிங்க என்ஜாய் பண்ணுங்க மறக்காம vote & comment pannunga viewers