கதைக்குள்ள போறதுக்கு முன்னாடி..கவர் பேஜ்லாம் பார்த்தா என்ன தோணுது ..எஸ் பேய்க் கதையேதான்..எப்டி ஸ்டோரிய ா..நோ நோ அதெல்லாம் சொல்ல முடியாதுங்க..நீங்க படிச்சுதான் தெரிஞ்சுக்கனும்? ரீசன்ட்டா உங்க எல்லாரையுமே கொஞ்சம் பயமுறுத்திப் பார்த்தா என்ன..அப்டினு ஒரு எண்ணம்..அதாங்க ஹாரர் ல இறங்கிருக்கேன்.
முழுக்க முழுக்க கற்பனையிலேயே எழுதப்போற இந்த கதைக்கு..உங்க பு(f)ல் சப்போர்ட்டையுமே எதிர் பார்க்கறேன்..என்ன கொஞ்சம் நெருங்கிப் பார்க்கலாமா..Welcome to my horror world..?
இது ஒரு அமானுஷ்ய திகில் கதை.
நீங்கள் இதுவரை பத்து எழுத்தாளரின் கதைகளை படித்திருப்பீர்கள், ஏன்.. ஒரே எழுத்தாளரின் பத்து கதைகளை கூட படித்திருப்பீர்கள். ஆனால் பத்து எழுத்தாளர்களின் ஒரே கதையை படித்ததுண்டா..?.
ஹலோ பிரெண்ட்ஸ்..இது நான் உங்களோட Share பண்ணிக்கிற என் முதல் நாவல்...Love story தான் பட் என்னோட Style ல சொல்றதால புடிச்சாலும் புடிக்கல்லனாலும் சொல்லிடுங்கப்பா..கதை பத்தில்லாம் நான் சொல்லப்போறதில்ல அத நீங்களே படிங்க..But நாவல்ல 2 ஹீரோ ஹீரோயின்ஸ்..கட்டாயம் லைக்குவீங்கனு நம்புறன்..வாங்க கதைக்குள்ள போலாம்..wait wait வலது கைய எடுத்து வெச்சி உள்ள வாங்க?