ZSL230's Reading List
9 stories
எந்தன் உயிர் ஓவியம் நீ✔ by Vaishu1986
Vaishu1986
  • WpView
    Reads 371,582
  • WpVote
    Votes 11,411
  • WpPart
    Parts 49
"புஜ்ஜி உங்க பையன் இம்சையே தாங்க முடியல, இதுல இன்னொருத்தர் வேறயா? சாப்பிடுறதுக்கு பஜ்ஜி வேணும்னா செஞ்சு தர்றேன். ப்யாரி பச்சி பிஸினஸ் எல்லாம் கிடையாது. ஆளை விடுங்க பாஸ்" என்றவளிடம் "எனக்கு கண்டிப்பா கேர்ள் பேபி வேணும். நம்ம செகண்ட் ப்ராஜெக்ட்க்கு இன்னிக்கு பூஜை போடப் போறோம் நிது டார்லிங்!" என்று சொல்லி அவளை அணைத்தான் தீபன்...... ஒரு ரயில் பயணத்தின் போது சந்திக்கும் நாயகனும், நாயகியும் ஒருவரால் ஒருவர் வாழ்வில் ஏற்றங்களை பெறுவது தான் கதையின் கரு!
அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed ) by vaanika-nawin
vaanika-nawin
  • WpView
    Reads 207,452
  • WpVote
    Votes 6,289
  • WpPart
    Parts 66
🌼 " ம் .. அப்புறம் , உங்களோட இந்த லிப்ஸிம் அதுக்கு மேல இருக்க மீசையும் பார்த்தா எப்படி இருக்கு தெரியுமா மாமா ? ஒரு அழகான ரோஜாப்பூ கருப்புக் குடைபிடிச்சமாதிரி இருக்குமாமா ... " 🌼 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 " ஆமா உனக்கு இந்தச் ஜெயின கழட்றதுல என்ன பிரச்சனை ? " " தாலிய நீங்க சொல்றமாதிரி நினைச்சா கழட்டவும் நினைச்சா போடவும் கூடாது மாமா .." " கிழவி மாதிரிப் பேசாம வயசுக்குத்தகுந்த மாதிரிப் பேசு , தாலிங்கறது ஜஸ்ட் திருமணம் ஆனதோட அடையாளம் தான் , தாலிங்கற ஒரு பொருளுக்கு கொடுக்குற முக்கியத்துவத்துல கணவன் மனைவி உறவை வலுப்படுத்துற முயற்சி , ஆனா உண்மையான அன்பு இருக்கிற இடத்தில தாலிக்கெல்லாம் அவசியம் இல்ல , நமக்குத் தாலி வேண்டாம் , நான் இப்போ ஆஃபீஸ் போறேன் , சாயங்காலம் வரும் போது இந்த ஜெயின் உன் கழுத்துல இருக்கக்கூடாது , நாளைக்கு உனக்கு ஊட்டி ஸ்கூல்ல அட்மிசன் .
என் அருகில் நீ இருந்தால் by niveta25
niveta25
  • WpView
    Reads 62,102
  • WpVote
    Votes 2,346
  • WpPart
    Parts 26
ஹாய் மக்களே.. நான் நிவேதா மோகன்.. பெருசா நம்மள பத்தி சொல்லுறதுக்கு ஒன்னும் இல்லைங்க. ஆனா இந்த கதையே பத்தி சொல்லுறதுக்கு என் கிட்ட நெறையா சாரி நிறையா இருக்கு வாங்க கதையே பற்றி பார்க்கலாம்.. சிம்பிளான காதல் கதைங்க. என் ஸ்டைல . ஹீரோ - அருள் குமரன் ஹீரோயின் - நிஷாந்தினி. மத்த ஆளுங்கள அப்பிடியே கதைக்குள்ள போய் நாம பார்க்கலாம் வாங்க இப்போ கதைக்குள்ள போகலாம்...
Kadhal Katru by niveta25
niveta25
  • WpView
    Reads 1,807
  • WpVote
    Votes 101
  • WpPart
    Parts 18
வழக்கமான ஒரு காதல் கதை மரணத்தில் விழும்பில் இருந்து தவிக்கும் ஒருவள் அவளது இக்காட்டன சூழ்நிலையே பயன் படுத்தி அதில் தனக்கு லாபத்தை தேடுபவள் இன்னொருத்தி , உண்மை தெரிந்தும் தடுக்க முடியாமல் கோபத்தில் தவிக்கும் ஒருவன் , தன் தோழி இப்பிடி நம்பி ஏமாந்து விட்டாளே என்கிற ஆத்திரத்தில் இன்னுமொருவன் இவர்கள் நால்வரும் சந்திக்கையில் நட்பு மலருமா இல்லை
Fast track by authorBalaSundar
authorBalaSundar
  • WpView
    Reads 1,106
  • WpVote
    Votes 24
  • WpPart
    Parts 32
Love
ஆசை முகம் மறந்து போச்சே by authorBalaSundar
authorBalaSundar
  • WpView
    Reads 13,914
  • WpVote
    Votes 821
  • WpPart
    Parts 56
காதல் கதை
வாட்பேடர்ஸ் மீம் கடை by tamilmemes
tamilmemes
  • WpView
    Reads 43,963
  • WpVote
    Votes 4,744
  • WpPart
    Parts 174
தமிழ் வாட்பேட் கதைகள் மீம்ஸ்
தீயோ..தேனோ..!! by hassyiniyaval
hassyiniyaval
  • WpView
    Reads 803,479
  • WpVote
    Votes 18,757
  • WpPart
    Parts 62
காதல்,காமம்,கோபம்,நேசம்,கர்வம்.....னு ஒட்டு மொத்த உணர்வுகளையும் குழைச்சு ஒரு ஹாட்டான காதல் கதை...மனசுல தோன்ட்ரதை அப்டியே கொஞ்சம் போல்ட்டா ஓபனா சொல்லலாம்னு இருக்கேன்...சோ கதைக்குள்ள போலாமா.. நல்ல அடை மழைல ஜன்னலை திறந்து வச்சு அந்த சாரல்ல நனைஞ்சுட்டே சுடச்சுட தேநீர் (டீ புடிக்காதுன்னா ஹார்லிக்ஸ், நெஸ்கபே, பூஸ்ட்னு உங்களுக்கு புடிச்சதை அட் பண்ணிக்கோங்க😜) குடிக்கற மாதிரி உங்களை பீல் பண்ண வைக்க ஆசை...லெட்ஸ் டேஸ்ட் இட்..ப்ளீஸ் கெட் இன்😉
😍😍ரகசியமானவனே😍😍( Ongoing) by creativeAfsha
creativeAfsha
  • WpView
    Reads 74,315
  • WpVote
    Votes 2,771
  • WpPart
    Parts 49
#2 in betrayal.... இந்த கதைய பத்தி நான் சொல்றதை விட நீங்களே படிச்சு தெரிஞ்சுக்கிட்டா இன்னும் நல்லா இருக்கும்.