megathoodham
- Leituras 1,077
- Votos 7
- Capítulos 42
🌺 ''புன்னகை பூக்கட்டுமே'' என்ற நாவலின் சிறு துளி முன்னுரையாக,
கல்லூரிப் பறவையான சிந்தியா, துடுக்குத்தனத்துடன் வீட்டில் சிறகை விரித்து வாழும் வாழ்வில், எதிர்பாராதுத் தேடி வந்த வரனால், பெற்றோர் வற்புறுத்தலில் அரவிந்த் முன் ஒப்புக்காக ரோபோவாக வந்து நின்று, அரவிந்தின் குணத்தால், அவளது மனம் மெல்ல ஈர்க்க பட, திருமண பந்தத்தில் நுழைய சம்மதம் தெரிவிக்கிறாள்.
பின்னர் அரவிந்த் குடும்ப த்தினர் பெண் பார்க்க வந்த போது, அரவிந்தோடு வந்த அவனது தம்பி அர்ஜுனை கண்டு குழம்புகிறாள். காரணம்......
காரணம் அறிய முழு முழுவலை கேட்டு அறியவும்.
இது மறுமணம் பற்றிய கதை.