StaRain08
- Reads 12,779
- Votes 571
- Parts 6
"ஹஹஹா ஷாரு உன்னால என்னை love பண்ணவே முடியாது.."
"ஏண்டா??"
"என்னது டா வா?"
"ஆமா டா.. நான் அப்படிதான்டா சொல்லுவேன்டா.. "
"டானா பிச்சிபுடுவேன் பிச்சி..."
"சும்மா இந்த பயங்காட்டுற வேலைலாம் இங்க வச்சிக்கிடாதேடா..
நீ என் ஷக்தி.. அதை எந்த கொம்பனாலையும் மாத்த முடியாது.. ஏன் நீ நினைச்சாலும் கூட.."
"என்ன பெட்?"
"பெட்டா?"
"ஆமா நீதானே பெருசா சவால் விடுற இந்த பாரு.. i hate country girls and especially YOU"
"ஹஹஹா நீ என்னை love பண்ணுற நான் அதை எப்பவோ உன் கண்ணுல பார்த்துட்டேன்.. இப்பவும் பாக்கிறேன்...என்னைய love பண்ணல பண்ணலன்னு சொல்லிட்டு எப்படி நிக்கிற பார்த்தியா??" என்று கேட்க
அவள் சொன்னதை கேட்டு கவனித்தவன் திடுக்கிட்டு போனான்.
அவள் சுவற்றில் சாய்ந்து நிற்க..விட்டால் அவள் மேலேயே விழுந்து விடுபவன் போல் நெருங்கி நின்றிருந்தான்.
எரிச்சலுடன் காலை அங்கிருந்து பின்னால் நகர்த்தியவனை அவன் எதிர்பாரா நேரத்தி