Tamil novels chitra
3 stories
இளையவளோ என் இணை இவளோ✔ by Vaishu1986
Vaishu1986
  • WpView
    Reads 52,437
  • WpVote
    Votes 2,111
  • WpPart
    Parts 40
கட்டுக்குள் அடங்காமல் தன் மனம் போன போக்கில் வாழும் ஒரு பதின்பருவ இளைஞன், தான் செய்த ஒரு தவறுக்காக சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு சென்று திரும்பி வருகிறான். அவனது வாழ்க்கையை நேர்ப் பாதைக்கு கொண்டு செல்லவும், தன்னுடைய மகளுக்கு ஒரு பொறுப்பாளராகவும் இருக்க நிர்பந்திக்கும் தன் சிறை அதிகாரியின் வார்த்தையை நம்பி அவருடன் பயணம் செய்கிறான். அவரது வீட்டில் ஒருவருடம் தங்கி இருக்கும்படி நிர்பந்திக்கப்படும் அவனது வாழ்க்கையில் அடுத்து ஏற்படும் திருப்பங்கள் தான் கதையின் கரு
நீங்காத உறவாக ஆனாயே❤️ முழு தொகுப்பு  by thabisher
thabisher
  • WpView
    Reads 32,512
  • WpVote
    Votes 850
  • WpPart
    Parts 28
ஒரு ஃபீல் good love ஸ்டோரி...படிச்சு பாருங்க..
💘காத்திருந்த காதல்💘 (முடிவுற்றது) by priyamudan_vijay
priyamudan_vijay
  • WpView
    Reads 33,807
  • WpVote
    Votes 775
  • WpPart
    Parts 39
Rank#1 - Love story(13.4.19-20.4.19) Rank #1 -Love story (7.7.19) இது நான் எழுதும் முதல் கதை.. உங்கள் support தேவை. Full and full காதல் கதை தான். Read it. Enjoy it.. . 😍கல்லூரி வாழ்க்கையில் காதல்..❤ காதலில் மிக முக்கியமானது "நம்பிக்கை" . அந்த நம்பிக்கையே இல்லாமல் போனால்??!! வாருங்கள்.. கதைக்குள் போவோம். படித்து பார்த்து comments சொல்லுங்க friends. . . Thank u!!