DevadharshiniSakthiv's Reading List
21 stories
சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது) by adviser_98
adviser_98
  • WpView
    Reads 38,469
  • WpVote
    Votes 2,712
  • WpPart
    Parts 92
ஹாய் இதயங்களே இது என் ஆறாவது கதை... தாங்கள் உதித்ததின் உண்மை காரணத்தை அறிந்து உலகை காக்க வேண்டி உயிர் நீத்த உலகத்தின் அதிபதிகளின் பின் களமிறங்கும் மூன்று இளஞ்சூரியன்கள்... அவர்களை காத்தருளும் பணியை தாமாக கையிலெடுத்து உலகை பாதுகாக்க புவியில் ஜனித்து துணை சேரும் ஒன்பதின மாவீரசத்ரியன்கள்... பிறப்பெடுத்ததே இக்காரணத்திற்கென அறியாது அவர்களுடன் கை கோர்க்கும் இளம்பூக்களான நாயகிகள்... அவர்களை தங்களின் சக்திகளுடன் வழி நடத்த போகும் உலகின் மைந்தர்கள் மற்றும் வீராங்கனைகள்... நடக்க போவதென்ன... பொருத்தாருந்து காணலாம்.... நட்பு மாயம் மந்திரம் மர்மம் கற்பனை மறுஜென்மம் பிரிவு வலி காதல் சகோதரத்துவம் நகைச்சுவை மற்றும் பல திருப்பங்களுடன் கூடிய மாயமந்திர கதை.... இக்கதை என்னால் சுயமாய் எழுதப்பட்டது... தீராதீ❤
அருணி by Kri_tii
Kri_tii
  • WpView
    Reads 2,068
  • WpVote
    Votes 121
  • WpPart
    Parts 10
உலகின் இருவேறு துருவத்தில் பிறக்கும் கதாநாயகனையும், கதாநாயகியையும் காதல் ஒன்றிணைக்கிறது...
ஓர் இரவு பயணம் by thuhiran
thuhiran
  • WpView
    Reads 30,338
  • WpVote
    Votes 1,053
  • WpPart
    Parts 12
ஏதோ ஒரு காரணத்தினால் தன் வீட்டை விட்டு வெளியேறிய ஒரு இளம் பெண் அந்த ஒரு நாள் இரவு சந்திக்கும் பிரச்சினைகள், போராட்டங்கள், முடிவில் அவள் என்ன ஆனாள் என்பதே இக்கதை. கொஞ்சம் விறுவிறுப்பு, திகில் நிறைந்து இக்கதையை எழுத முயற்ச்சி செய்திருக்கிறேன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிரவும். பிடித்திருந்தால் VOTE செய்யவும். நன்றி... :)
தேவதை போலொருத்தி.. by jamunaguru
jamunaguru
  • WpView
    Reads 439,881
  • WpVote
    Votes 876
  • WpPart
    Parts 4
அவள் எங்கே விட்டுப் போனாளோ.. அங்கே தொடங்கி உனை நான் காதல் செய்வேன்..
விக்ரமின் வேதா 💖 by vijidhivi
vijidhivi
  • WpView
    Reads 178,264
  • WpVote
    Votes 6,366
  • WpPart
    Parts 28
இரும்பை போல் ஒருவன்... அந்த இரும்பையே திக்குமுக்காட செய்யும் ஒருத்தி 💖
இதுவும் காதலா?!!! by LakshmiSrininvasan
LakshmiSrininvasan
  • WpView
    Reads 244,250
  • WpVote
    Votes 9,077
  • WpPart
    Parts 47
திகட்ட திகட்ட வாழ்க்கையை வாழ்ந்த ஒருத்தி,தீவாய் சிறு பூவுடன் திணறிய வாழ்வில் வசந்தமாய் மாறுவாளா ஒருத்தி?? கணக்கிட்டு தான் காதலும் கொண்டானோ..கணக்கில்லா ஆயிரம் இன்பங்கள் கொண்டு வந்தவள் ஏனோ கண்ணீருக்கு மட்டும் அரை நொடி கொடுக்கவில்லை.போகையிலே விட்டு செல்ல பொக்கிஷமாய் காத்தாளோ ?!! இது ஒரு முக்கோண காதல் கதை !!
'பூ' கம்பமாய் வந்த பூகம்பம் by indumathib
indumathib
  • WpView
    Reads 228,534
  • WpVote
    Votes 6,728
  • WpPart
    Parts 44
மதுரபாஷினி..... ஒரு பெண்னின் வாழ்வில் ஆணின் அவசியமும் ஒரு ஆணின் வாழ்வில் பெண்னின் அவசியமும் பற்றி அழகான காதலின் முலம் கூறும் மதுரபாஷினியின் வாழ்க்கையை இந்நாவலில் பகிருகிறேன்.....
நிலவுக் காதலன் ✓ by lilmisskupkake
lilmisskupkake
  • WpView
    Reads 120,785
  • WpVote
    Votes 6,685
  • WpPart
    Parts 41
ஒரு சராசரி பெண்ணாக வாழும் நம் நாயகி. விதி என்னும் சதியால் ஒரு மாயவனால் அவள் வாழ்வே தலை கீழாகி போக, உரியது என நினைத்ததெல்லாம் வெறும் நிழலாய் மாற, அதன் பிறகு பல சவால்களையும், பல திருப்பு முனைகளையும் சந்திக்கிறாள் அவள். விதியை அவள் வென்றாளா.. !? இல்லை விதி அவளை வென்றதா..?! வாருங்கள் பார்ப்போம்.
என் இனிய ராட்சஷா (டெவில்'ஸ் கிங்) by Devi27bunny
Devi27bunny
  • WpView
    Reads 1,358
  • WpVote
    Votes 51
  • WpPart
    Parts 2
"இவ்ளோ டிரன்டியா டிரஸ் பண்ணி இருக்கியே. அதுவுமில்லாம ஹாண்ட்சமா வேற இருக்க. உன்னை பார்த்தா ராட்சசன் மாதிரியே இல்ல.... " "அதுக்கு இப்போ என்னங்குற?"என்றவன் குரலில் அத்தனை கடுமை. "ஹலோ ஹலோ உன்ன பார்த்தா தான் ராட்சசன் மாதிரி இல்லன்னு சொன்னேன். நீ வாய் திறந்து பேசினால் கண்டுபிடிச்சுடலாம்"
இதய திருடா  by kuttyma147
kuttyma147
  • WpView
    Reads 677,340
  • WpVote
    Votes 17,533
  • WpPart
    Parts 53
எதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்