Aashmi-S
- Reads 25,165
- Votes 1,047
- Parts 41
இது என்னுடைய ஐந்தாவது கதை இந்த கதையில் நாயகி பிறந்தது முதல் கண் பார்வை இல்லாதவள் ஆனால் அதை ஒரு குறையாக கருதாமல் சாதாரண மனிதர்களைப் போல தன் வாழ்க்கையை வாழ்ந்து சாதிப்பவள். அவர் கண்பார்வை இல்லாதவள் என்று தெரியாமலேயே நாயகன் அவளை திருமணம் செய்கிறான் ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் நாயகி தன்னை ஏமாற்றிவிட்டதாக நினைக்கிறான் நாயகன். ஒரு சில நல்ல உள்ளங்களால் அவளுக்கு பார்வை கிடைக்கிறது. அதன் பிறகு அவள் வாழ்க்கை எவ்வாறு மாறுகிறது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
சமூகத்தை அவள் பார்க்கும் பார்வை தன் வாழ்வில் அவள் சந்தித்த கஷ்டங்களை எவ்வாறு எதிர்கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெற்று நாயகனுடன் இணைகிறாள். அவளுடைய வாழ்க்கை கதையை கொஞ்சம் சுவாரஸ்யமாகவும் நகைச்சுவையாகவும் கொஞ்சம் அவருடைய மனதைப் பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.
இதுவரை எனக்குத் தந்த ஆ