lovelyprincezz009's Reading List
9 stories
மாந்த்ரீகன் by RheaMoorthy
RheaMoorthy
  • WpView
    Reads 326
  • WpVote
    Votes 6
  • WpPart
    Parts 1
புத்தகம் வெளியாகிறது
நெருங்கி வா..! by hassyiniyaval
hassyiniyaval
  • WpView
    Reads 74,371
  • WpVote
    Votes 4,358
  • WpPart
    Parts 35
கதைக்குள்ள போறதுக்கு முன்னாடி..கவர் பேஜ்லாம் பார்த்தா என்ன தோணுது ..எஸ் பேய்க் கதையேதான்..எப்டி ஸ்டோரியா..நோ நோ அதெல்லாம் சொல்ல முடியாதுங்க..நீங்க படிச்சுதான் தெரிஞ்சுக்கனும்? ரீசன்ட்டா உங்க எல்லாரையுமே கொஞ்சம் பயமுறுத்திப் பார்த்தா என்ன..அப்டினு ஒரு எண்ணம்..அதாங்க ஹாரர் ல இறங்கிருக்கேன். முழுக்க முழுக்க கற்பனையிலேயே எழுதப்போற இந்த கதைக்கு..உங்க பு(f)ல் சப்போர்ட்டையுமே எதிர் பார்க்கறேன்..என்ன கொஞ்சம் நெருங்கிப் பார்க்கலாமா..Welcome to my horror world..?
மாய உலகம் by Theolani
Theolani
  • WpView
    Reads 2,053
  • WpVote
    Votes 219
  • WpPart
    Parts 9
மந்திர சக்திகள் கொண்ட தேவதைகளும், மாய உயிரினங்களும் நிறைந்த அற்புத உலகத்தில், தேவதைகள் வாழும் அழகிய ராஜ்ஜியமான பிறழ்பெடை ராஜ்ஜியத்தை கைப்பற்றி ராஜ்ஜிய மக்களின் மனம் கவர்ந்த இளவரசியை மணக்க எண்ணுகிறான் தீய மந்திரவாதி அகோரன். ஆனால், அகோரனால் பிறழ்பெடை ராஜ்ஜியத்தை கைப்பற்ற விடாமல் தடுக்கிறது, அரசரின் கழுத்தில் சங்கிலியால் பினைக்கப்பட்டு தொங்கி கொண்டிருக்கும் மந்திர சக்தி கொண்ட சிவப்பு நிற கல், மந்திர கல்லானது நூறு வருடத்திற்க்கு ஒரு முறை தன் சக்தியினை இழக்கும், அந்த மந்திர கல்லிற்க்கு மீண்டும் சக்தியினை அளிக்க வேண்டும், அந்த கல் தனது சக்தியை இழக்கும் நாளிற்காக தன் படையுடன் காத்திருக்கிறான் அகோரன்... அகோரன் பிறழ்பெடை ராஜ்ஜியத்தை கைப்பற்றுவானா.? அவ்வாறு கைப்பற்றினால் தேவதைகளின் நிலை தான் என்ன.....? வாருங்கள் நாமும் பயணிப்போம்.....
மீண்டும் தொடரும் காதல்!!! (முடிவுற்றது) by adviser_98
adviser_98
  • WpView
    Reads 83,673
  • WpVote
    Votes 3,752
  • WpPart
    Parts 82
ஹாய் இதயங்களே... இது என் இரண்டாவது கதை.... மர்மம் மாயம் காதல் மறுபிறவி திகில் நட்பு பல திருப்பங்களுடன் கூடிய ஒரு ஆர்வமானகதை... (ஸ்டார்ட்டிங் மொக்கையா இருந்தாலும்... நோக போக சூடு பிடுக்கும்..) படித்து தங்களின் ஆதரவை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்... மறுமுறை முழுவதுமாய் மாற்றப்பட்டு என்னாலே எழுதப்பட்டது... முக்கிய குறிப்பு : இக்கதை தீராதீ என்னும் என்னால் சுயமாய் எழுதப்பட்டது... காப்புரிமை பெற்ற கதை... இதை திருட முயல்பவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்... தீராதீ
அவனும் நானும் by Uthayasakee
Uthayasakee
  • WpView
    Reads 38,077
  • WpVote
    Votes 1,088
  • WpPart
    Parts 20
"நான் எழுதிய கவிதைகளின் காகிதங்கள் மொத்தமும் நீயாக, உனை வரையும் கவிக்கோலாகவே நானும் உருமாறிப்போனேனே..." காதலே இங்கு மோதலாக,இரு உள்ளங்கள் நடத்தும் காதல் யுத்தம்..."அவனும் நானும்"
சதியே விதியாய் (முடிவுற்றது) by ZaRo_Faz
ZaRo_Faz
  • WpView
    Reads 33,041
  • WpVote
    Votes 1,113
  • WpPart
    Parts 31
உறவுகளின் உணர்வுகள்
தீயோ..தேனோ..!! by hassyiniyaval
hassyiniyaval
  • WpView
    Reads 805,118
  • WpVote
    Votes 18,799
  • WpPart
    Parts 62
காதல்,காமம்,கோபம்,நேசம்,கர்வம்.....னு ஒட்டு மொத்த உணர்வுகளையும் குழைச்சு ஒரு ஹாட்டான காதல் கதை...மனசுல தோன்ட்ரதை அப்டியே கொஞ்சம் போல்ட்டா ஓபனா சொல்லலாம்னு இருக்கேன்...சோ கதைக்குள்ள போலாமா.. நல்ல அடை மழைல ஜன்னலை திறந்து வச்சு அந்த சாரல்ல நனைஞ்சுட்டே சுடச்சுட தேநீர் (டீ புடிக்காதுன்னா ஹார்லிக்ஸ், நெஸ்கபே, பூஸ்ட்னு உங்களுக்கு புடிச்சதை அட் பண்ணிக்கோங்க😜) குடிக்கற மாதிரி உங்களை பீல் பண்ண வைக்க ஆசை...லெட்ஸ் டேஸ்ட் இட்..ப்ளீஸ் கெட் இன்😉
மாந்த்ரீகன் by RheaMoorthy
RheaMoorthy
  • WpView
    Reads 5,078
  • WpVote
    Votes 106
  • WpPart
    Parts 36
மாந்திரீகன் எனும் இந்நாவல் என்னுடைய ஐந்தாவது தொடர்கதை. இக்கதை இதுவரை நீங்கள் படித்திருந்த புராண கால கதைகளை விட்டு முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. வீரம் மிகுந்த ஆண்மகன், அனலேந்தி எனும் பெயர் கொண்டவனே என் நாயகன், விதவிதமாக விதண்டாவாதம் செய்யும் மாடர்ன் யுவதி யாளி என் நாயகி. இருவருக்கும் இடையே மலரும் காதலையும், மந்திரங்களும் தந்திரங்களும் நிறைந்த மக்களின் வித்யாசமான வாழ்க்கை முறையையும் பழங்கால பின்னணியில் காண வாருங்கள்...
யாரோ இவள் by nithyamariappan
nithyamariappan
  • WpView
    Reads 34,386
  • WpVote
    Votes 12
  • WpPart
    Parts 1
மிக இளம் வயதில் குடும்பத்தை இழந்த அவள்!! உயிராக நினைக்கும் குடும்பத்தை விட்டு படிப்புக்காக வெளிநாட்டில் இருக்கும் அவன்!! " எனக்கு உன்னோட family ரொம்ப பிடிச்சிருக்கு வருண்! உன்னோட friend ஆ இருக்குறதுல எனக்கு எந்த objection ம் இல்ல" " என்னோட family காக என்னை பிடிக்கும்னு சொன்ன நீ என்னோட வாழ்க்கை முழுக்க என் கூட இருக்கணும் கீதா.,, ஒரு தோழியாகவும், என்னோட மனைவியாகவும்" முகப்புத்தகத்தில் சந்தித்த அவர்களின் நட்பு, சில காரணங்களால் ஏற்பட்ட அவர்களின் பிரிவு, அவளுக்கு தன் காதலை உணர்த்த விரும்பும் அவனின் தவிப்பு, நண்பனாக தன் கடமை தவறியவனை காதலனாக எவ்வாறு ஏற்பது என்ற அவளின் வருத்தம்.................... கீதா வருண் இவங்களோட இனிமையான பயணம் "யாரோ இவள்!!!"