Mah Favt
15 historias
நீயின்றி என்னாவேன் ஆருயிரே( முடிவுற்றது) por Aashmi-S
நீயின்றி என்னாவேன் ஆருயிரே( முடிவுற்றது)
Aashmi-S
  • LECTURAS 70,893
  • Votos 2,023
  • Partes 36
இது என்னுடைய இரண்டாம் கதை பிரண்ட்ஸ் படிச்சு பார்த்துட்டு கமெண்ட் மற்றும் சப்போர்ட் பண்ணுங்க இந்தக் கதையில் சந்தோஷமாக சென்று கொண்டிருந்த தன் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக பல இழப்புகளை திருப்பங்களை சந்திக்கிறாள் நம் நாயகி அவளை காக்கும் பொருட்டு தன் மனைவியாக்கி விடுகிறான் நம் நாயகன். நாயகனின் குடும்பமோ சில பல கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் ஒரு கூட்டுக்குடும்பம் ஆனால் அன்பான குடும்பம். நாயகியின் குடும்பமோ பாசமான மற்றும் அளவான குடும்பம். நாயகனின் இந்த செயலால் நாயகனையும் நாயகியையும் ஏற்காமல் வீட்டைவிட்டு வெளியே அனுப்பி விடுகின்றனர் நாயகனின் குடும்பம். யாரும் இல்லாமல் தனி மரமாய் நின்ற நாயகிக்கு எல்லாமுமாக ஆகிப் போவானா? நம் நாயகன் நாயகனின் செயலில் உள்ள உண்மையை அறிந்து அவர்களை ஏற்றுக்கொள்வார்களா அந்த பாசமிகு குடும்பம்? என்ப
போரிலும் காதலிலும் எத�ுவும் நியாயமே...(முடிவுற்றது ) por NiranjanaNepol
போரிலும் காதலிலும் எதுவும் நியாயமே...(முடிவுற்றது )
NiranjanaNepol
  • LECTURAS 127,320
  • Votos 5,322
  • Partes 55
This is TAMIL translation of my story EVERYTHING IS FAIR IN LOVE.
சட்டென்று மாறுது வானிலை (completed ) por AbineraAsiya
சட்டென்று மாறுது வானிலை (completed )
AbineraAsiya
  • LECTURAS 678
  • Votos 31
  • Partes 1
எனக்கு ரொம்ப நாள் ஆசை. ஒரு குட்டியா கியூட்டா ஒரு காதல் கதை எழுதணும் அப்டின்னு. அதுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சப்போதான் இந்த கதை எழுதினேன். ரொம்ப பெரிய கதை எழுதாம ஒரு 10 நிமிஷம் படிக்கிறவங்க சந்தோசமா சிரிச்சிட்டே படிக்கணும்னு நினைச்சு எழுதுன கதை. எனக்கு பிடிச்ச கதை உங்களுக்கு எப்படினு நீங்க தான் சொல்லணும் ❤
உனக்காக நான்  (முடிவுற்றது) por meeththira
உனக்காக நான் (முடிவுற்றது)
meeththira
  • LECTURAS 182,714
  • Votos 4,034
  • Partes 18
சிறு வயதில் இருந்தோ சந்தோசமாய் இருந்தவள் விதி செய்த சதியால் அந்த குடும்பத்தை இழந்து தன் படிப்புக்காக வீட்டு வேலையை செய்த இடத்திற்கே மருமகள் ஆகி அந்த வீட்டில் வாழும் ஒரு பெண்ணின் கதை.......
உயிரினில் கலந்த உறவானவள் ( Completed) por narmathasenthilkumar
உயிரினில் கலந்த உறவானவள் ( Completed)
narmathasenthilkumar
  • LECTURAS 152,223
  • Votos 5,432
  • Partes 37
No1 : 29.4.2018 to 2.5.2018😍 hiii friends..!! ? This is my first story ... ? wattpad la stories read panna start pannathuku aprm nammalum eluthalam apdi nu thoonuchu.. athan seri start pannuvom nu panniten.. ithu oru 2 yrs ku munnadi ennoda dairy la eluthana story .. atha apdiya innum konjam develop panni elutha poren.. SO PLEASE SUPPORT PANNUNGA FRIENDS..? Mistakes irunthalum sollunga friends ungala story oda vanthu meet panren?
 நறுமுகை!! (முடிவுற்றது) por sweetylovie2496
நறுமுகை!! (முடிவுற்றது)
sweetylovie2496
  • LECTURAS 377,643
  • Votos 16,092
  • Partes 86
என்னங்க கதை பேரு வித்யாசமா இருக்குதேன்னு பாக்குறிங்களா.....கதையும் வித்யாசமானதுதாங்க.... நம்ம கதையோட கதாநாயகி கூட கொஞ்சம் வித்யாசமானவங்கதான்...... நல்ல வாசத்தை தரும் மலரோட மொட்டத்தான் நம்ம நறுமுகைன்னு சொல்லுவோம்.....நம்ம பேருக்கூட நறுமுகைதான்....அவுங்க பேர போலவே....தன்ன சுத்தி இருக்குறவங்க வாழ்க்கையில சந்தோஷன்ற வாசத்தை அள்ளித் தருரவங்க.....ஆனா அந்த சந்தோஷம் அவ வாழ்க்கையில இருக்கான்னு கேட்டா... அது பெரிய கேள்விக்குறி.....காரணம்....அதை நான் சொல்றதை விட நீங்களே படிச்சுர தெரிஞ்சுக்கோங்களேன்......
என் கனவு பாதை  por sandhiyadev
என் கனவு பாதை
sandhiyadev
  • LECTURAS 373,396
  • Votos 13,202
  • Partes 93
(Completed) #1- Family #2- humor #280 - Love ❤ #191 - Romance சின்னச் சின்ன கனவுகளுடன்...தன் கனவுகளுக்காக , இந்த பரபரப்பான பரந்த உலகில் தன் வண்ணமிகு சிறகை.... எல்லையற்ற வானில் விரித்து பறந்திட நினைக்கும்... ஏழை குடும்பத்தில் பிறந்த... அதீத அன்பினால் இவ்வுலகில் எதையும் சாதிக்கலாம் என துடிக்கும் இளம்பெண்ணின் கதை இது.... " தியா " இவளே.. இக்கதையின் ஹுரோயின்... அப்படி... உறவுகள் மேல நம்பிக்கை இல்லாத...வசதி படைத்த , அதிக கோபம் கொள்ளும் குணம் படைத்த, விடாமுயற்சியும் ..கடினமான உழைப்பும்...எதையும் அடையும் தன்மை கொண்ட மற்றும் கடவுள் நம்பிக்கை அற்ற .... வளரும் தொழிலதிபர் "ராகவ்" இவர்தான்....இக்கதையோட ஹுரோ...
மாவீர‌ன் பார்த்திப‌ன் por ArunaSuryaprakash
மாவீர‌ன் பார்த்திப‌ன்
ArunaSuryaprakash
  • LECTURAS 40,620
  • Votos 3,692
  • Partes 50
இது ப‌ல‌ நூற்றாண்டுக‌ளுக்கு முன்ன‌ர் ந‌ம் நாட்டை ஆண்ட‌ ம‌ன்ன‌னின் க‌ற்ப‌னை க‌தை.துரோக‌த்தால் வீழ்த்த‌ப்ப‌ட்டு பின் வீர‌த்தால் வென்ற‌ ஒரு மாவீர‌னின் க‌தை.
முள்ளும் மலரும் (முடிவுற்றது) por SaranyaS067
முள்ளும் மலரும் (முடிவுற்றது)
SaranyaS067
  • LECTURAS 176,487
  • Votos 4,928
  • Partes 21
Highest rank: #1 in non fiction, காதல் விளையாட்டு வினையாகும் என அவனும் நினைக்கவில்லை.. வினைக்கு அவன் காரணமில்லை என அவளும் புரிந்துகொள்ளவில்லை.. இனி விளையப் போவது யாது?? உருவான காதல் உரு தெரியாமல் போய்விடுமா.. இல்லை மனதின் விளிம்பில் மறைந்திருக்கும் காதல் இவர்களை வென்று விடுமா.. ?? முள்ளும் மலரும்.....
தொடுவானம் por jamunaguru
தொடுவானம்
jamunaguru
  • LECTURAS 265,291
  • Votos 9,855
  • Partes 40
கனவில் வரும் ராஜகுமாரன் நிஜத்தில் வரப்போவதில்லை என உறுதியாக நம்புகிறாள் மித்ரா.. நிஜத்திலும் வரக்கூடுமோ..