AngelinaRachel5's Reading List
7 storie
என் மீதி வாழ்க்கையின் தலைப்பு நீயடா?! 👫(முடிவுற்றது) under Editing di sagimozhi
sagimozhi
  • WpView
    LETTURE 314,132
  • WpVote
    Voti 10,723
  • WpPart
    Parti 45
சில காதல் முடிவற்றது., "பாரதியின் கண்ணம்மாவை " போல. பாரதியின் கண்ணம்மாவிற்கு பல அழகியியல் உண்டு❤ இங்கு ஒருதலைக் காதலாய் பூப்பெய்து பல வேற்றுமைகளைக் கடந்து எப்படி நம்ம இளவேனில்,அமுதனை "இளவேனிலின் அமுதன்" என்று தன் முடிவற்ற காதலால் மாற்றுகிறாள் என்று பார்ப்போம்💚
இதய திருடா  di kuttyma147
kuttyma147
  • WpView
    LETTURE 678,469
  • WpVote
    Voti 17,533
  • WpPart
    Parti 53
எதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்
😘😍 கல்யாணம் பண்ணிக்கலாமா? 😍😘 (Completed) di tharakannan
tharakannan
  • WpView
    LETTURE 143,552
  • WpVote
    Voti 6,560
  • WpPart
    Parti 60
Rank 1 #tamil -- 21.08.2018 - 23.08.2018 Rank 1 #romance -- 25.08.2018 - 29.08.2018 Rank 1 #tamil -- 30.08.2018 வணக்கம் நண்பர்களே? இது எனது முதல் கதை,,, பிழைகள் இருந்தால் மணிக்கவும்,,? முழுவதும் காதல் கதை,,,,,???
யாதுமாகி di Madhu_dr_cool
Madhu_dr_cool
  • WpView
    LETTURE 211,289
  • WpVote
    Voti 7,398
  • WpPart
    Parti 49
காதலும் மோதலும். கொஞ்சம் இஷ்டம், கொஞ்சம் கஷ்டம்!
வண்ணங்கள் உன்னாலே di Madhu_dr_cool
Madhu_dr_cool
  • WpView
    LETTURE 75,735
  • WpVote
    Voti 1,520
  • WpPart
    Parti 15
"ஈகோ மனுஷனுக்கு இருந்து பாத்துருக்கேன்.. ஈகோவே மனுஷனா இருந்து இப்பதான் பாக்கறேன்!" ......... "நீ யாரை வேணா லவ் பண்ணு... ஆனா, அவன் மட்டும் வேணாம். நான் சொல்றது உனக்கு இப்ப புரியாது. பட், அவனுக்கும் காதலுக்கும் சுத்தமா செட் ஆகாது!" ........ "அவளைப் பத்தி உனக்குத் தெரியாதுடி!! இப்பதான் எனக்கே அவளோட சுயரூபம் தெரியுது.." "அருண்.. ப்ளீஸ். அழாத... எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம்" ..........
உயிரே பிரியாதே ( முடிவுற்றது) di abarnasman
abarnasman
  • WpView
    LETTURE 412,640
  • WpVote
    Voti 12,863
  • WpPart
    Parti 56
Highest rank :#1 in general fiction, tamil பாலா,கிருஷ், மகதி & சுஜி...இவங்க வாழ்க்கைல காதலால என்ன நடக்கிறது என்பது தான்.. இந்த உயிரே பிரியாதே..
தீயோ..தேனோ..!! di hassyiniyaval
hassyiniyaval
  • WpView
    LETTURE 806,159
  • WpVote
    Voti 18,801
  • WpPart
    Parti 62
காதல்,காமம்,கோபம்,நேசம்,கர்வம்.....னு ஒட்டு மொத்த உணர்வுகளையும் குழைச்சு ஒரு ஹாட்டான காதல் கதை...மனசுல தோன்ட்ரதை அப்டியே கொஞ்சம் போல்ட்டா ஓபனா சொல்லலாம்னு இருக்கேன்...சோ கதைக்குள்ள போலாமா.. நல்ல அடை மழைல ஜன்னலை திறந்து வச்சு அந்த சாரல்ல நனைஞ்சுட்டே சுடச்சுட தேநீர் (டீ புடிக்காதுன்னா ஹார்லிக்ஸ், நெஸ்கபே, பூஸ்ட்னு உங்களுக்கு புடிச்சதை அட் பண்ணிக்கோங்க😜) குடிக்கற மாதிரி உங்களை பீல் பண்ண வைக்க ஆசை...லெட்ஸ் டேஸ்ட் இட்..ப்ளீஸ் கெட் இன்😉