என் வாழ்வின் சுடரொளியே!
Aarthi_Parthipan
- Reads 106,648
- Votes 3,667
- Parts 49
அழகு, அறிவு, அன்பு, ஆற்றல், இனிமை, மென்மை, தூய்மை என அனைத்து நற்குணங்களும் கொண்ட அவள் இம்மண் உலகிற்கு வந்த தேவதை. அவள் சொர்கம் போன்ற அவள் இல்லத்தில் பிறந்த பொழுதும், விதியின் விளையாட்டால் ஒரு நரகதிற்குள் தள்ளப் படுகிறார்கள்.
அந்த நரகத்தில் இருந்து தனக்கு விடுதலை கிடைத்துவிடாதா என்று அவள் ஏங்கிக் கொண்டிருந்த சமயம், அங்கிருந்து நிரந்தரமாக வெளியேற கடவுள் கொடுத்த வழியில் சென்றவள் வாழ்வில் அதை விட பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
அடுத்து அவள் சென்ற இடமும் நரகமாக இருக்க, அந்த நரகத்தில் இருந்து தப்பி செல்ல விரும்பாமல் அதை சொர்க்கமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டாள். அதில் அவளுக்கு கிடைத்தது வெற்றியா? தோல்வியா? காண்போம்!!!!