RheaMoorthy
- Reads 1,141
- Votes 45
- Parts 4
ஹாய் நட்பூஸ்,
நான் உங்கள் ரியா மூர்த்தி, என் முதல் குறுநாவலாகிய 'இறைவ இறை வி'யை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்.
இந்த குறுநாவல் பெண் பார்க்கும் படலத்தில் இரு உள்ளங்கள் பார்த்து பேசி இணையும் காதல் நிகழ்வுகளை காவிய வடிவில் உங்களுக்கு காட்டுவதற்காக காத்திருக்கின்றது. வாசித்து பார்த்து கருத்துக்களை பகிருங்கள் நட்புக்களே...
நன்றி,
ரியா மூர்த்தி.