Adventure
5 stories
பாலைவன தேசம்  by Kri_tii
Kri_tii
  • WpView
    Reads 3,330
  • WpVote
    Votes 129
  • WpPart
    Parts 19
சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தானில் உள்ள சலொயி வான் (சோலை வனம்) என்னும் பாலைவன நகரத்தில் கதைகளத்தை அமைத்துள்ளேன். இதில் இடம்பெறும் கதைகளம் மற்றும் கதை மாந்தர்கள் அனைத்தும் கற்பனையே. மேலும், இது என் முதல் முயற்சி. நம் கதையின் நாயகன் ரன்பீர். அவனது சிறுவயது முதலே அவனை சுற்றி நடக்கும் வித்தியாசமான நிகழ்வுகள், சுற்றி இருக்கும் ஊர் மக்களின் நம்பிக்கைகள் அவனுக்குள் ஒரு வினாவை எப்பொழுதும் எழுப்பிக்கொண்டே இருந்தது. ஏனெனில் அவை நடைமுறையில் சாத்தியமானவை அல்ல. அப்படி என்ன தான் நடக்கிறது சலொயி வானில் வாருங்கள் பார்க்கலாம்....
Camping To Yandolava✔️ by samparks10
samparks10
  • WpView
    Reads 1,618
  • WpVote
    Votes 815
  • WpPart
    Parts 17
Michael, an adventurous young boy, along with his genius bookworm twin brother Tommy and his classmates get lost during a school field trip, find a hurt fox and try to survive and get back to safety. This is a story of a camping trip that they will never forget! ( Completed story✨ Total 3,748 words✨ #1 in naturelovers ✨ Appropriate for all ages✨ )
The golden cat🐱 (Completed) by harshini9868
harshini9868
  • WpView
    Reads 4,000
  • WpVote
    Votes 669
  • WpPart
    Parts 34
Part 2 of magic crystals. Story description : Robin, அவனது நண்பர்கள், Mr Volter என்போர் summer vacation trip ஆக island ஒன்றுக்கு செல்ல திட்டமிட்டனர். கடத்தல்காரர்களால் இவர்கள் பயணிக்கும் திசை மாற்றப்பட்டு The cat island கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு Henry plater, Class teacher Miss Rosy, Mr Volter ன் assistant Peter, Mr Benjamin, Mr Jay & Mr & Mrs Paul என்போரை சந்தித்தனர். The cat island ல் வாழும் தனித்துவமான ஆதிவாசிகளிடம் robin உம் நண்பர்களும் மாட்டிக் கொள்ளகின்றனர். இவர்கள் தப்பித்து வருவார்களா? ஆதிவாசிகள் robin யும் நண்பர்களையும் கைது செய்ய காரணம் என்ன? ஏன் இவர்களை கடத்தல்கார்கள் கடத்தினார்கள்? Henry, Miss Rosy & Peter island கு வந்ததற்கான காரணம் என்ன? யார் இந்த Mr Jay, Mr Benjamin & Mr & Mrs Paul? The cat island என பெயர் வர காரணம் என்ன? No more story description let's move to a new adventure of 4 friends.... #1 rank in adventure 3rd Jan 2020 #9 rank in suspense #18 rank on comedy #1 rank in adventure 9th Feb 2020 #2 rank in nature #7 rank in action #9 rank in suspense #10 rank in mystery
Magic Crystals 💎(Completed) by harshini9868
harshini9868
  • WpView
    Reads 3,435
  • WpVote
    Votes 563
  • WpPart
    Parts 19
பெற்றோர்களின் அன்புக்காக ஏங்கும் 13 வயதான Robinson உம் அவனது நண்பர்களும் விதியின் விளையாட்டால் அவர்கள் வாழும் நகரத்தின் அழிவுக்கு அறியாமல் காரணமாகின்றனர். இதை அறிந்த பிறகு நகரத்தை காப்பாற்றுவார்களா??? Or அறியும் தருணத்தில் நகரம் அழிவடைந்து இருக்குமா??? #1 rank in adventure 18th Dec 2019 #8 rank in suspense 25th Dec 2019 #10 rank in comedy 20th Dec 2019 #37 rank in friendship 20th Dec 2019 #8 rank in comedy 27th Dec 2019 #36 rank in friendship 27th Dec 2019 #32 rank in friendship 28th Dec 2019 #63 rank in family 28th Dec 2019 #7 rank in comedy 30th Dec 2019 #30 rank in friendship 31st Dec 2019 #61 rank in family 31st Dec 2019
Mystery trip with Cousins by aynatulmarziya
aynatulmarziya
  • WpView
    Reads 81,622
  • WpVote
    Votes 16,742
  • WpPart
    Parts 48
A story of 5 girls with perfect life and best families ever. Until a fun trip to an Island turns into horror, mystery and much more. To know, What is the mystery? Who are these cousins? Where are they going on trip? How will the trip come to an end? When will mystery turn into much more? Why will anything happen with them at the first place? You need to click that "Read" button. 🏆3rd position holder in Mystery genre of "The Readers Choice Awards 2020" 🏆1st position holder in Mystery genre of "Wattpad Selenic Lights Award 2020" Disclaimer : This is my first story plz ignore my errors and its a story so maybe you will not find a logical explanation to everything. PS : It's not a horror story. No.of parts : 44(rest are notes) Started : 1st Aug 2019 Ended : 15th Oct 2019