"கண்களின் மொழி" தொடர்ச்சி......
யாருமே முழுசா கெட்டவங்க இல்ல... நல்லவர்களும் இல்ல...
ஒரு பக்கம் மட்டும் பார்க்குறது தப்பு..... சூழ்நிலை தான் மனிதர்களை மாற்றுகிறது....
கண்களின் மொழி கதையில பாலா ரொம்ப கெட்டவனா பாத்துருப்போம்..... ஆனால் அதற்கான காரணம் அவனோட மனதில் இருக்கும் உணர்ச்சிகள் இங்க பாக்கலாம்......
"படிச்சு பாருங்க" 😜
தான் காதலித்தவனையே கரம் பிடித்ததாய் நினைக்கும் நாயகி
அவளை மணந்தவன் அவளின் காதலனா? காதலன் இல்லையென்றால் அவன் யார்?
தான் கரம் பிடித்தவன் காதலன் இல்லை என்ற உண்மை தெரியவந்தால் அவளின் நிலை என்ன?
Rank#8 in affection from 23/12/2018-03/01/2019
தானும் சந்தோஷமாக வாழ்ந்து தன்னை சுற்றி இருப்பவர்களையும் சந்தோஷமாக வாழ வைக்கும் நாயகன்...
சிறு வயதில் தன் பெற்றோர்களால் ஏற்ப்பட்ட மனக் காயங்களினால் ஒரு சிறிய வட்டத்திற்குள் தன்னை ஒடுக்கிக் கொண்டு வாழும் நாயகி
நாயகனின் வரவால் நாயகியின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும் அவள் எவ்வாறு அந்த ஒடுங்கிய வட்டத்திற்குள் இருந்து வெளியே வருகிறாள் என்பது தான் இந்த கதை
Hi friends....
இது என்னுடைய இரண்டாம் படைப்பு... என்னுடைய முதல் கதை நினைவெல்லாம்நீயேவிற்கு ஆதரவளித்து எனக்கு எழுத ஊக்கம் தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி... நீங்கள் எனக்களித்த ஆதரவினால்... உங்களின் விருப்பத்திற்கினங்க... இதோ நெஞ்சாங்கூட்டில் உங்களிடம் வலம்வர உள்ளது....
கிராமத்து பெண்ணாகிய நாயகிக்கும்... நகரத்தில் வாழும் நம் நாயகனுக்கும் விருப்பமே இல்லாமல் நடக்கும் திருமணம் அவர்கள் வாழ்வின் சம்பவங்கள் பற்றியதுதான் இக்கதை...
கதையில் தவறுகள் ஏதாவது இருந்தால் என்னை மன்னிக்கவும்...