MalarGanesh's Reading List
48 stories
தோழனே துணையானவன் (completed)  by sengodi
sengodi
  • WpView
    Reads 61,402
  • WpVote
    Votes 2,730
  • WpPart
    Parts 51
அவளுக்கு அனைத்துமாய் இருந்த அவன்! அவளிடமிருந்து அனைத்தையும் பறிக்க காரணமாகயிருந்த அவன் காதல்! அவளை மீட்பானும் அவனே! தோழனே உற்ற துணையாக மாறியவன்!
என் அருகில் நீ இருந்தால் 💞Completed💞 by Vaishalimohan2k
Vaishalimohan2k
  • WpView
    Reads 39,262
  • WpVote
    Votes 990
  • WpPart
    Parts 17
நினைத்ததை சாதித்து பழக்கப்பட்டவனுக்கும் பிடிவாதக்காரிக்குமான போர்க்களத்தில் காதலின் பங்கு என்ன ?
எனக்காகவே பிறந்தவளே..😍 by ManikarthiMK
ManikarthiMK
  • WpView
    Reads 618
  • WpVote
    Votes 7
  • WpPart
    Parts 2
இது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே படிக்கக் கூடிய காதல் கதை.. ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே நடக்கும் மோதலும், பின் அது காதல், கூடல் என மாறுவதை பற்றிய கதை இது.. தயவு செய்து கதை பிடிக்கவில்லையென்றால் அமைதியாக வெளியேறி விடவும்.. இக்கதை பிடித்து இருந்தால் இக்கதையை பற்றிய விமர்சனங்களை தெரிவிக்கலாம்..
மனதை மாற்றிவிட்டாய் by hashasri
hashasri
  • WpView
    Reads 379,437
  • WpVote
    Votes 760
  • WpPart
    Parts 3
"கோபமே குணமாக கொண்ட நாயகனும், குழந்தை போல் குறும்புத்தனமே குணமாக கொண்ட நாயகியும் குடும்ப வாழ்வில் இணைவதும், நேர் எதிர் துருவங்களான இவ்விருவரில் யாருக்காக யார் மனதை மாற்றிக்கொள்ள போகிறார்கள் என்பதே எனது முதல் கதையான இந்த "மனதை மாற்றிவிட்டாய்" கதையின் சுருக்கம்
அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed ) by vaanika-nawin
vaanika-nawin
  • WpView
    Reads 207,185
  • WpVote
    Votes 6,289
  • WpPart
    Parts 66
🌼 " ம் .. அப்புறம் , உங்களோட இந்த லிப்ஸிம் அதுக்கு மேல இருக்க மீசையும் பார்த்தா எப்படி இருக்கு தெரியுமா மாமா ? ஒரு அழகான ரோஜாப்பூ கருப்புக் குடைபிடிச்சமாதிரி இருக்குமாமா ... " 🌼 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 " ஆமா உனக்கு இந்தச் ஜெயின கழட்றதுல என்ன பிரச்சனை ? " " தாலிய நீங்க சொல்றமாதிரி நினைச்சா கழட்டவும் நினைச்சா போடவும் கூடாது மாமா .." " கிழவி மாதிரிப் பேசாம வயசுக்குத்தகுந்த மாதிரிப் பேசு , தாலிங்கறது ஜஸ்ட் திருமணம் ஆனதோட அடையாளம் தான் , தாலிங்கற ஒரு பொருளுக்கு கொடுக்குற முக்கியத்துவத்துல கணவன் மனைவி உறவை வலுப்படுத்துற முயற்சி , ஆனா உண்மையான அன்பு இருக்கிற இடத்தில தாலிக்கெல்லாம் அவசியம் இல்ல , நமக்குத் தாலி வேண்டாம் , நான் இப்போ ஆஃபீஸ் போறேன் , சாயங்காலம் வரும் போது இந்த ஜெயின் உன் கழுத்துல இருக்கக்கூடாது , நாளைக்கு உனக்கு ஊட்டி ஸ்கூல்ல அட்மிசன் .
நீயே என் ஜீவனடி by salmakatherbatcha
salmakatherbatcha
  • WpView
    Reads 407,392
  • WpVote
    Votes 1,430
  • WpPart
    Parts 5
யாரோ ஒரு காட்டுமிராண்டி தன் விருப்பம் இல்லாமல், தான் அறியும் முன் தாலி கட்டியதாக நினைக்கிறாள் ஆனந்தி. கண் இமைக்கும் நொடியில் ஏறிய மூன்று முடிச்சினை அவிழ்த்து விட எண்ணுகிறாள். அவளால் அது முடியுமா...??? அவள் காட்டுமிராண்டி என்று அழைப்பவனின் இதயம் 'ஆனந்தி' என்று துடிப்பதை அவளால் உணர முடியுமா...??? காத்திருந்து பார்ப்போம்.....!!!!!
மௌனத்தின் குரல் (முடிந்தது) by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 64,968
  • WpVote
    Votes 3,380
  • WpPart
    Parts 43
This is Tamil translation of my story Voice of Silence
திரு & திருமதி லீலை by TamilKaamam
TamilKaamam
  • WpView
    Reads 11,620
  • WpVote
    Votes 54
  • WpPart
    Parts 9
Its pure fictional threesome story.. Enjoy and Have fun நீளா : அம்மா வீட்டுல இல்ல, கல்யாணத்து போயிருக்காங்க.. ஒரு கணம் யோசித்த ராணா.. ராணா: அட சே, மறந்துட்டேன். சரி விடு, நான் சாப்பிட்டுட்டேன், நீ சாப்பிட்டுட்டு படு.. என சொல்லி திரும்ப, நீளாவின் கண் ஓரத்தில் இருந்த கண்ணீரை கவனித்து.. என்ன ஆனது என கேட்டு அருகில் வர நீளாவின் கன்னம், கை, முதுகு வீங்கி இருந்தது. ராணா : என்னாச்சு நீளா கீழே விழுந்துட்டியா என கேட்க, நீளா அழ ஆரம்பித்தாள். ராணா ஆறுதலாய் அவள் தோலை தொட, அவன் தோளில் சாய்ந்து அழுது, ஒரு நிமிட அழுகைக்கு பின் நிதானமானாள். அவள் சொல்ல ஆரம்பிக்க கதை பின்னோக்கி போனது.
காமனின் காதல் #JaaneDeMujhe by RajasekaranBose
RajasekaranBose
  • WpView
    Reads 7,176
  • WpVote
    Votes 87
  • WpPart
    Parts 7
காமனின் காதல் #JaaneDeMujhe
சொல்லத்தான் நினைக்கிறேன் 😊 by Amuthapandian
Amuthapandian
  • WpView
    Reads 9,114
  • WpVote
    Votes 310
  • WpPart
    Parts 27
சில நேரங்களில் சில மனிதர்கள்.... ஒரு பெண்ணின் வாழ்க்கை பயணம்.... எங்கே சென்று முடிவடைகிறது.. என்பதை காலம் சொல்லும்....