Select All
  • என்னுள் நான்
    583 23 7

    பழமையின் அழகை காணும் ஒரு ஆனந்த பயணம்.... ❤️😍 சொந்தம் என்ற சொல்லின் அர்த்தத்தை நன்கு உணர்த்தும் சொந்தங்களும், எத்தனை கவலை இருப்பினும் குழந்தைகளின் சிரிப்பினால் பெற்ற இன்பமும், இயற்கையின் படை சூழ வாழ்ந்த அந்த அழகிய காலத்தில் நாம் பயணித்து பார்த்தால் என்ன!? என்று என்னுள் எழுந்த கேள்வியே இப்படைப்பு.......... சுருக்கமாக...