Finished
132 stories
இராவணனின் சீதை 💖 by Anupriya_Arun08
Anupriya_Arun08
  • WpView
    Reads 64,008
  • WpVote
    Votes 1,164
  • WpPart
    Parts 41
இராவணன் தான் இவன் . அன்பை கொடுப்பதிலும் அவளை காப்பதிலும் . அவள் தொலைத்த புன்னகையை மீண்டும் கொடுக்க காதல் சிறை எடுத்து அவன் மன சிறையில் ஆயுள் கைதியாக தண்டனை கொடுத்தான். அவளும் அந்த சிறையில் விரும்பியே அடைந்து கொண்டாள் அந்த இராவணனின் சீதையாக .
கனவிலாவது வருவாயா?? (✔️) by ayshu1212_
ayshu1212_
  • WpView
    Reads 57,729
  • WpVote
    Votes 1,297
  • WpPart
    Parts 40
♥️___ தன் வாழ்வில் காதல் மற்றும் கல்யாணத்திற்கான பக்கங்களே இல்லை என்று முடிவோடு பயணிக்கும் பெண்ணவளுக்கும்.. ஒருத்தியிடமே தன் காதலை உணர்ந்து அவளையே கரம்பிடிக்க காத்திருக்கும் ஆண்மகனுக்குமான ஒரு சிறிய பயணம் தான் இக் கதை., __♥️ ♠️இவர்களிடையே இவர்களின் நட்புக்களுக்குமான காதல் பயணமும் இக்கதையினூடே பயணமாகும் ..♠️ 🖤காதலின் இலக்கணமே அறியாத அவனுடைய சரிபாதிக்கு அதன் இலக்கணத்தினை புரியவைக்க அவன் செல்லும் பயணம் 🖤கண்டமாத்திரத்தில் காதல் கொண்டு தன் காதலியின் சம்மதத்தை பெற்று மற்ற இரு ஜோடிகளுடன் இவன் செய்யும் காதல் பயணம் Hlw friends .. this is my first story ... எப்படி வரும்னு தெரியல..but I'll try my best 😍
முத்தமிடும் நே��ரம் இது..!!(முடிவுற்றது) by BALA205
BALA205
  • WpView
    Reads 16,263
  • WpVote
    Votes 338
  • WpPart
    Parts 8
கண்ணிர் பூக்கள் உதிர்காதே பெண்னே.., கண்ணன் வருவான் உன் கண் முன்னே..., பூக்கள் மலரும் நேரம் இது..., இயற்கை செய்யும் ஜலாம் அது..., இசையில் லயிக்கும் நேரம் இது குயில்கள் சொல்லும் சேதி அது...., கண்ணிருக்கு விடை கொடுத்துவிடு.., கவிதைக்கு நேரம் ஒதுக்கிவிடு...., எனென்றல், முத்தமிடும் நேரம் இது....., கதையின் தலைப்பை காண்போருக்கு புரியும் இதுவும் காதல் கதை தான் என்று ஆனால் இது காதலும் தாண்டி உறவின் மேன்மை,அன்பின் உன்னதம்,பகைவனின் நட்பு,நட்பின் தூரேகம்,கவலை,மகிழ்ச்சி,குடும்பம் என்று பல விதமான உளவியல் பார்வைக்கு கூட்டி செல்லும்.கதை எளிதாக இருப்பினும் கதை சொல்லும் விதம் கண்டிப்பாக புதுமையான அனுபவம் தரும் என்று முழுமனதுடன் எண்ணி முதல் தெடார்கதைக்கு கையொப்பம் இடுகிறேன்......., அன்புடன், பாலா
யாருக்குள் இங்கு யாரோ? (முழுத்தொகுப்பு ) by AbineraAsiya
AbineraAsiya
  • WpView
    Reads 122,851
  • WpVote
    Votes 4,226
  • WpPart
    Parts 69
காதல் என்பது ஒரு மாயாஜாலம் இவர்கள் இவர்களுக்குத்தான் என்று இறைவன் முடிவு எடுத்து விட்டால் நாடுகள், கண்டங்கள் தாண்டி சேர்ந்தே தீருவார்கள். இதான் நம்ம கதையோட ஒன் லைன்
அது மட்டும் ரகசியம் by sankaridayalan
sankaridayalan
  • WpView
    Reads 43,149
  • WpVote
    Votes 2,259
  • WpPart
    Parts 25
கதை என்ற பேரில் ஏதோ கிறுக்கி வச்சிட்ருக்கேன் . என்னுடைய முதல் முயற்சி எப்படி இருக்கும்னு தெரியல?.படிச்சுட்டு நீங்கதான் சொல்லனும்....என் கற்பனையில் உதித்த முதல் கதை . தவறு ஏதேனும் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன். நன்றிங்கோ ....
தேவதை போலொருத்தி.. by jamunaguru
jamunaguru
  • WpView
    Reads 439,876
  • WpVote
    Votes 876
  • WpPart
    Parts 4
அவள் எங்கே விட்டுப் போனாளோ.. அங்கே தொடங்கி உனை நான் காதல் செய்வேன்..
சஞ்சனா by miru_writes
miru_writes
  • WpView
    Reads 190,860
  • WpVote
    Votes 8,389
  • WpPart
    Parts 51
யாதிரா (COMPLETED ) by GuardianoftheMoon
GuardianoftheMoon
  • WpView
    Reads 17,957
  • WpVote
    Votes 925
  • WpPart
    Parts 15
29 வயதில் Emergency Medicine Associate Consultant ஆக உயர்ந்திருந்தாள் டாக்டர் யாதிரா. எல்லா பேஷண்ட் உம் போல் வருணும் இருப்பான் என அவள் நினைத்தாள் ஆனால் வருண் அப்படி அல்ல. வருணின் வாழ்க்கையை இருமுறைக் காப்பாற்றுகிறாள் யாதிரா - ஒரு முறை எமர்ஜென்சி வார்டில், இன்னொரு முறை மும்பைக்கு போன் செய்து.
  என்னடி மாயாவி நீ (முடிவுற்றது) by Maayaadhi
Maayaadhi
  • WpView
    Reads 92,385
  • WpVote
    Votes 3,093
  • WpPart
    Parts 27
பெற்றோர், நண்பன், என எல்லா இடத்திலும் தோல்வியை மட்டுமே கண்டு வாழ்கையை வெறுக்கும் இளைஞன் வாழ்வில் வரும் மனைவி மாயாவியாக மாறி மாயம் செய்து வாழ்வை அழகாக மாற்றுபவளா? இல்லை மீண்டும் மாயமென மறைந்து தோல்வியை தருபவளா?
நேற்று இல்லாத மாற்றம் |Completed| by safrisha
safrisha
  • WpView
    Reads 58,298
  • WpVote
    Votes 2,252
  • WpPart
    Parts 55
"இப்பதான் என் சுயரூபம் உங்களுக்கு முழுசா தெரிஞ்சுபோச்சே இனி என் நடிப்புல நீங்க மயங்க மாட்டிங்க. ஸோ நானும் டைம் வேஸ்ட் பண்ண விரும்பல. என்னை டிவோர்ஸ் பண்ணிடுங்க " "ஏய் இங்கபாரு! எனக்கும் உன்னைப்போல பணத்தாசை பிடிச்சவளோட குப்பை கொட்டனும்னு எந்த ஆசையும் இல்ல. ஆனால் இந்த கலியாணம் உம்மாவுக்காகத் தான் நடந்திச்சி. ஸோ சர்ஜரி நல்லபடியாக முடியிரவரை உன் நடிப்பை நீ தொடரலாம். ஒபரேஷன் முடிஞ்சதும் நானே டிவோர்ஸ்கு அப்ளை பண்ணிருவன். அதுவரைக்கும் இங்குள்ள சொத்து சுகத்தை நல்லா அனுபவிச்சிட்டு இருக்குறதுல உனக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காதுனு நினைக்கிறன். உன்னோட நோக்கமும் அதுதானே"