Spartan273's Reading List
3 stories
என் முதலும் நீ முடிவும் நீ(முடிந்தது). by va54321
va54321
  • WpView
    Reads 14,645
  • WpVote
    Votes 305
  • WpPart
    Parts 51
திருமணம் வேண்டாம் என வெறுக்கும் யாழினி . எதிர்பாராத சூழ்நிலையால் நடைபெரும் அவளின் திருமணம்.. இந்த திருமணம் காதலாக மாறி யாழினியை மாற்றுமா?
எங்கிருதோ வந்தாள்...! ( முடிந்தது ) by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 53,111
  • WpVote
    Votes 3,908
  • WpPart
    Parts 89
வாழ்க்கை மர்மங்கள் நிறைந்தது. நம் வாழ்வில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் நம்மால் காரணங்கள் கற்பிக்க முடிவதில்லை. விஞ்ஞானத்தையும் எதார்த்தத்தையும் கடந்த பல கேள்விகள் உலகில் உலவி கொண்டிருக்கின்றன. அந்த கேள்விகளுக்கெல்லாம் பொத்தம் பொதுவாய், நமக்கு மேலொரு சக்தி என்ற முடிவுக்கு நாம் வந்து விடுகிறோம். அந்த மர்மங்களுக்கு எல்லாம் சில நேரங்களில் பதில் கிடைத்தால் எவ்வளவு சுவாரசியமாக இருக்கும்...!
என்னுயிர் நின்னதன்றோ...! (முற்றும்✔️) by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 59,802
  • WpVote
    Votes 3,304
  • WpPart
    Parts 60
முதன்முறை அவன் அவளை பார்த்த போது, அவள் தன் வாழ்வில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போகிறாள் என்பது அவனுக்கு தெரியாது... அவள் தன் வாழ்வின் தவிர்க்கவே முடியாத அங்கமாக போகிறாள் என்பதும் அவன் அறிய மாட்டான். எப்படி அவன் வாழ்வை அவள் மாற்றினாள்? எப்படி அவனது வாழ்வின் அங்கமானாள்? பாருங்களேன்...!