sivalakshmi13
- Reads 2,712
- Votes 79
- Parts 7
தோழமைகளே .....
வணக்கம். ....... சிலிகான் சிலையே...... இதை படிச்சிட்டு ..... உன்னாலா எப்படி இப்படி முடியுதுன்னு கேட்க கூடாது........... ஜஸ்ட் லாஜிக்கை தேடாம ஜாலியா படிங்க........... david Hanson உருவாக்குன sophia robot பத்தி கேள்விபட்டு இருக்கிங்களா........ அதை பார்த்தப்ப எனக்கு இந்த ஸ்டோரி தோணுச்சி........ ப்ளீஸ் படிச்சி பாருங்க.........