Amuthapandian
ஒரு வித்தியாசமான கதை களம்...
சுருக்கமாக சொல்லனும்னா.... சைவத்திற்கும் அசைவத்திற்கும் நடக்கும் ஒரு பனிப்போர்...
கொஞ்சம் புளிப்பு ... கொஞ்சம் காரம்... நிறைய இனிப்பு ... கலந்த அறுசுவையான காதல் கதை....
மீராவிற்கும்... ஷிவ்ராஜ்கும் நடக்கும் காரசாரமான காதல்... அதில் அவர்கள் வெற்றி பெற்றார்களா???
காதலுக்கும் உணவுக்கும் என்ன தொடர்ப்பு உள்ளது??? நம் அன்றாடம் உண்ணும் உணவே காதலுக்கு தடையானால் என்ன செய்வது????
வாங்க கதைகுள் போகலாம்....