gsowmiya23's Reading List
15 stories
ஆகாயச் சூரியனே  par sengodi
sengodi
  • WpView
    LECTURES 14,025
  • WpVote
    Votes 1,721
  • WpPart
    Parties 59
தாய் யார்? சேய் யார்? பிரித்தறியவியலாத அவர்கள் அன்பு! கைது செய்யும் அவள் கண்ணசைவில் சிறைபட்ட இரு ஆண்கள்! கடமை தவறாது அவளின் காவல் பணி! பெண்மையும் போராண்மையும் பெரும்பொருளாய் பெற்றவள்! அவள் மனோன்மணி!
தேடல்களோ தீராநதி! par Jeya_Lakshmi
Jeya_Lakshmi
  • WpView
    LECTURES 763
  • WpVote
    Votes 8
  • WpPart
    Parties 1
உறவின் அழகிய தேடல்..
சிந்தையில் தாவும் பூங்கிளி par ashikmo
ashikmo
  • WpView
    LECTURES 20,070
  • WpVote
    Votes 1,437
  • WpPart
    Parties 49
சத்தியமா எனக்கு எப்படி சொல்ரதுன்னு தெரியல. காரணம் முழுக்கதையும் இன்னுமே யோசிக்கல. கண்டிப்பா வழமையான கதைகள் போல நினைச்சி வந்தா மன்னிக்கவும்.இந்த கடையில் அந்த டீ கிடைக்காது. ஆகாஷனா, ஆகாயம் தீண்டாத மேகம் மாதிரி தவறு செய்யும் சாதாரன மானுடர்களை சுற்றி நடக்கும் கதை. சூப்பர் ஹீரோ, ஏஞ்ச்சல் ஹீரோயின் வேண்டும் என்றால் மக்களே மன்னிதுவிடுங்கள்.
நகம் கொண்ட தென்றல் par ashikmo
ashikmo
  • WpView
    LECTURES 208,517
  • WpVote
    Votes 9,236
  • WpPart
    Parties 47
நேசத்தை அறிந்து கொள்ளாத ஒருத்தி. நேசத்தின் ஆழத்தை தெரிந்து கொள்ளாத ஒருத்தன்.. சுய நினைவின்றி விடப்பட்ட வார்த்தைகளால் ஏற்பட்ட முடிவுகள்... இவை எல்லாம் சேர்த்து ஒரு கதை பார்க்கலாமா.... இந்த கதை ஒரு காதல் ஜோடிக்கு சமர்ப்பனம்....(அவங்க குட்டி பையனுக்கும் சேர்த்துதான்)
இருவரின் தேடல் காதல்  par NilaRasigan
NilaRasigan
  • WpView
    LECTURES 524
  • WpVote
    Votes 12
  • WpPart
    Parties 5
பாசம் காட்டினால் அதை வேறாருக்கும் பங்கு போட தெரியாத பாசக்காரன் 🥰.. கோபம் என்பதை குணத்தில் அல்ல, குரூர வார்த்தைகளாலும் வெளிக்காட்டாத குழந்தையானவன் 😍.. ரொம்ப ரொம்ப அமைதியானவன் அவன் 😊.. பாசம் வைத்தால் வேஷம் போட தெரியாத பாசக்காரி 🥰.. கோபத்தில் தன் குணத்தை மட்டுமல்ல கூடுதல் அன்பையும் சேர்த்தே வெளிப்படுத்தும் கோவக்காரி 😍.. ரொம்ப ரொம்ப குறும்புக்காரி அவள் 😉.. அவன் கோவப்பட்டால்?? 😲 அவள் கோவத்தை விட்டால்?? 😉.. இனி,, இருவரின் தேடல் காதலாய் ❤️.. தடம் மாறப் போகிறது கோபம் கானலாய் 🤗.. தேடலாய்,, ..🌛 நிலா ரசிகன்..
ஆதிரா... par VarshaNivethini
VarshaNivethini
  • WpView
    LECTURES 676
  • WpVote
    Votes 64
  • WpPart
    Parties 4
இது என் முதல் நாவல் ..இப்போ வரை நிறையா கருத்துகள வெச்சு கதை எழுதனும்னு நினைப்பேன் பட் ஏதோ எழுதுன நல்லா வராம போய்டுமோனு பயத்துலயே விட்றுவேன் ..இப்போ மட்டும் தைரியம் வந்துருச்சானு கேட்டீங்கனா ஈஈஈஈ லைட்டா பா😅 சரி அப்டிகா வாசல் வர வந்துட்டு உள்ள வராட்டி எப்டி உங்க தங்கச்சி ய நினைச்சு ஆதரவு கொடுங்கப்பா🙏🙏 ..
நீயன்றி வேறில்லை. par Madhu_dr_cool
Madhu_dr_cool
  • WpView
    LECTURES 63,081
  • WpVote
    Votes 4,475
  • WpPart
    Parties 50
ஒரு விபத்து, ஒரு மர்மம், ஒரு கனவு, ஒரு காதல்...
இதுதானோ காதல் உணர்ந்தேனடி...🎋🎋 (On Going.. 😁) par KrishnaMithran
KrishnaMithran
  • WpView
    LECTURES 19,032
  • WpVote
    Votes 800
  • WpPart
    Parties 53
தன்னவளின் காதலை உணர்வானா அவன்.. காதல் கதை தான் ஆனால் காதலை மட்டும் மையப்படுத்தி எழுதப்பட்டது அல்ல... காதல், ஆண் பெண் நட்பு, சகோதரத்துவம், ஆகிய இம்மூன்றை மையப்படுத்தி எழுதப்பட்டது... இதுதான் என்னுடைய முதல் படைப்பு... ஏற்கனவே இத்தொடரை பிரதிலிபியில் பதிவிட்டு உள்ளேன்... இப்போது இத்தளத்தில் பதிவிடுகிறேன்... தங்களின் மேலான விமர்சனங்களை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்... இதுதானோ காதல் உணர்ந்தேனடி... ருத்வ மதியரசன் இவர் தான் நம் கதையின் நாயகன்... ரொம்பவே ஜாலியான டைப்... இந்து மித்ரா(ஆனா ஹீரோ சார் இவளுக்கு வெச்ச பெயர் நிலா..😜) இவர் தான் நம் கதையின் நாயகி... ரொம்ப talkative , குறும்பு தனமான பெண்... and foodie... மற்றவர்களை பற்றி கதையின் போக்கிலேயே தெரிந்து கொள்வோம்... By... Krishna mithran... My pritilipi I'd ... Krishna mithran...
சிறை பிடிப்பாயா பொற்சித்திரமே par megathoodham
megathoodham
  • WpView
    LECTURES 11,561
  • WpVote
    Votes 673
  • WpPart
    Parties 28
மேகதூதம் தமிழ் நாவல்கள் குழுவினரின் கூட்டுக்கதை... இதன்யா, பிராணேஷ் மற்றும் ருத்ரேஷ் வர்மா என்ற மூன்றுபுள்ளிகளும் இணையும் இடத்தில் நடைபெறும் சம்பவங்களும் அதைத் தொடர்ந்த புதிர்களுமாய் ஒரு வித்தியாசமான நாவல்...
மறப்பதில்லை நெஞ்சே❤️ par lovely_eljee
lovely_eljee
  • WpView
    LECTURES 9,176
  • WpVote
    Votes 496
  • WpPart
    Parties 29
காதல் என்பது ஒரு வகையான உணர்வு. காதல் யாருக்கு வேணா வர்லாம். ஆனால் உண்மையான காதல் அவ்ளோ easy ஆ யாருக்கும் கிடச்சிராது.. அப்டி கிடைச்சா அவங்கள போல அதிர்ஷ்டசாலி யாருமே இல்லை. ஆனால் சில பேருக்கு அந்த True love கிடச்சும் சில சந்தர்ப்ப சூழ்நிலையால அவங்கள விட்டு போயிருக்கும். அந்த காதலோட தாக்கம் எப்பவும் இருக்கும் . அப்படியான ஒரு உன்னதமான காதல் கதை தான் இந்த மறப்பதில்லை நெஞ்சே 😍